மிடில்கிளாஸ் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு..!

முனிஷ்காந்த் – விஜயலட்சுமி நடிப்பில் வெளியாகியுள்ள மிடில் கிளாஸ் திரைப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

View More மிடில்கிளாஸ் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு..!

சீமானின் மேல்முறையீட்டு வழக்கு – உச்சநீதிமன்றம் எச்சரிக்கை..!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கில் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரவில்லை என்றால் இருவரையும் நீதிமன்றத்திற்கு வர வைக்க நேரிடும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

View More சீமானின் மேல்முறையீட்டு வழக்கு – உச்சநீதிமன்றம் எச்சரிக்கை..!

“வந்தே ஆக வேண்டுமென்றால் வர முடியாது” – நடிகை வழக்கில் ஆஜராவது குறித்து சீமான் பேட்டி!

வந்தே ஆக வேண்டுமென்றால் வர முடியாது என நடிகை விஜயலட்சுமி வழக்கில் ஆஜராவது குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார்.

View More “வந்தே ஆக வேண்டுமென்றால் வர முடியாது” – நடிகை வழக்கில் ஆஜராவது குறித்து சீமான் பேட்டி!

“நேரம் வரும்போது பதிலளிப்பேன்” – நடிகை விவகாரம் தொடர்பாக சீமான் பதில்!

“விஜயலட்சுமி வழக்கில் நான் போதிய விளக்கம் அளித்தும், விளையாட்டை நிறுத்துவதாக
தெரியவில்லை. நேரம் கிடைக்கும்போது பதிலளிப்பேன” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

View More “நேரம் வரும்போது பதிலளிப்பேன்” – நடிகை விவகாரம் தொடர்பாக சீமான் பதில்!

சீமானின் முதல் மனைவி விஜயலட்சுமியா? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது எனக்கூறி சீமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

View More சீமானின் முதல் மனைவி விஜயலட்சுமியா? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

சினேகன் மீது நடிகை ஜெயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

சினேகன் என் மீது கூறிய குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என நடிகை ஜெயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பாஜக நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமி சினேகம் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.…

View More சினேகன் மீது நடிகை ஜெயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்