நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கில் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரவில்லை என்றால் இருவரையும் நீதிமன்றத்திற்கு வர வைக்க நேரிடும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
View More சீமானின் மேல்முறையீட்டு வழக்கு – உச்சநீதிமன்றம் எச்சரிக்கை..!SupremeCourt
அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு,!
அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்ற விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
View More அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு,!நடிகை புகார் விவகாரத்தில் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!
நடிகை புகார் விவகாரத்தில் சீமான் தரப்பு தனது மன்னிப்பு கோரிய மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More நடிகை புகார் விவகாரத்தில் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!ஆதாரை ஆவணமாக ஏற்க வேண்டும் – தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More ஆதாரை ஆவணமாக ஏற்க வேண்டும் – தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!அரசியலமைப்பு பிரிவு 200ன் படி ஆளுநருக்கு தனி அதிகாரம் இல்லை – மேற்கு வங்க தரப்பு வாதம்!
ஆளுநருக்கு மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்தது தொடர்பான வழக்கில் அரசியலமைப்பு பிரிவு 200ன் படி ஆளுநருக்கு தனி அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மேற்குவங்க மாநில தரப்பு வாதிட்டு உள்ளது.
View More அரசியலமைப்பு பிரிவு 200ன் படி ஆளுநருக்கு தனி அதிகாரம் இல்லை – மேற்கு வங்க தரப்பு வாதம்!தமிழ்நாடு காவல்துறை பொறுப்பு டிஜிபி நியமனம் – உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல்!
தமிழ் நாடு சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக ஜி. வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
View More தமிழ்நாடு காவல்துறை பொறுப்பு டிஜிபி நியமனம் – உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல்!துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு!
துணை முதல்வர் உதயநிதி சனாதன தர்மம் குறித்த வழக்கில் விரிவான விசாரணை தேவை என உச்ச நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது.
View More துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு!ராமர் பாலம் தொடர்பான வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரிய வழக்kil மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More ராமர் பாலம் தொடர்பான வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!உச்ச நீதிமன்றத்தில் இரண்டு புதிய நீதிபதிகள் பதவியேற்பு!
உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக நீதிபதி அலோக் ஆராதே மற்றும் நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
View More உச்ச நீதிமன்றத்தில் இரண்டு புதிய நீதிபதிகள் பதவியேற்பு!”ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும்”- தவெக ஆதவ் அர்ஜுனா உச்சநீதிமன்றத்தில் மனு!
ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என தவெக ஆதவ் அர்ஜுனா உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
View More ”ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும்”- தவெக ஆதவ் அர்ஜுனா உச்சநீதிமன்றத்தில் மனு!