அமலாக்கத்துறை சம்மனுக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மணல் குவாரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில்,  அமலாக்கத்துறை அளித்த சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக…

View More அமலாக்கத்துறை சம்மனுக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!

ப்ரணவ் ஜுவல்லர்ஸ் மோசடி வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. திருச்சியை தலைமையிடமாக கொண்டு மதுரை, கும்பகோணம், சென்னை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரணவ் ஜுவல்லரி இயங்கி…

View More நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  டெல்லி மாநிலத்தில் மதுபானக் கொள்கையை வகுத்ததிலும்,  செயல்படுத்தியதிலும் பல்வேறு…

View More மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

நிறைவடைந்த வருமானவரித்துறை சோதனை… 14-ம் தேதி ஆஜராக ஜெகத்ரட்சகனுக்கு சம்மன்!

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனை நிறைவடைந்ததையடுத்து, விசாரணைக்கு நேரில் ஆஜராக வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 2020-ல் சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்ற புகாரில் ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில்…

View More நிறைவடைந்த வருமானவரித்துறை சோதனை… 14-ம் தேதி ஆஜராக ஜெகத்ரட்சகனுக்கு சம்மன்!

சொத்து குவிப்பு வழக்கு – திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு சிபிஐ சம்மன்

சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா நேரில் ஆஜராகும்படி சென்னை சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. திமுக முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை…

View More சொத்து குவிப்பு வழக்கு – திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு சிபிஐ சம்மன்

போலி ஆவணங்கள் தாக்கல்: தனுஷுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் நடிகர் தனுஷ் பதில் அளிக்க வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன்.…

View More போலி ஆவணங்கள் தாக்கல்: தனுஷுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்