காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தி இடதுசாரிகள் தவறு இழைத்துவிட்டனர் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியுள்ளது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் நாட்டில்…
View More சசிதரூருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தி இடதுசாரிகள் தவறு இழைத்துவிட்டனர் – நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டி!Actor Prakash Raj
பிரணவ் ஜுவல்லரி மோசடியில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பு இல்லை – பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல்!
பிரணவ் ஜுவல்லரி மோசடியில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு எந்தவித தொடர்பு இல்லை என விசாரணையில் தெரிய வந்திருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். திருச்சியை தலைமையிடமாக கொண்டு மதுரை, கும்பகோணம், சென்னை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு…
View More பிரணவ் ஜுவல்லரி மோசடியில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பு இல்லை – பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல்!நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!
ப்ரணவ் ஜுவல்லர்ஸ் மோசடி வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. திருச்சியை தலைமையிடமாக கொண்டு மதுரை, கும்பகோணம், சென்னை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரணவ் ஜுவல்லரி இயங்கி…
View More நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!”கலைஞர்களை தொந்தரவு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது “ – சித்தார்த்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு..!
”கலைஞர்களை தொந்தரவு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது “ என பெங்களூரு செய்தியாளர் சந்திப்பில் சித்தார்த்துக்கு எதிராக முழக்கம் எழுப்பியதை கண்டித்து நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிட…
View More ”கலைஞர்களை தொந்தரவு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது “ – சித்தார்த்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு..!கர்நாடக தேர்தல் முடிவு குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய ட்வீட்!!
“வெறுப்பையும், மதவெறியையும் விரட்டியடித்த கர்நாடகாவுக்கு நன்றி” என கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம்…
View More கர்நாடக தேர்தல் முடிவு குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய ட்வீட்!!