என்னுடைய படங்கள் அனைத்தும் உண்மைக்கு நெருக்கமாக இருக்கும் என்று இயக்குனர் கே.எஸ்.அதியமான் தெரிவித்துள்ளார்.
View More கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ரேவதி நடிக்கும் புதிய படம் அறிவிப்பு!Film director
கன்னட இயக்குநர் #Guruprasad திடீர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்!
பிரபல கன்னட திரைப்பட இயக்குநர் குருபிரசாத் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னட இயக்குநர் குருபிரசாத் 2006ம் ஆண்டில் ‘மாதா’ திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவரின் ‘எட்டேலு மஞ்சுநாதா’…
View More கன்னட இயக்குநர் #Guruprasad திடீர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்!முதலமைச்சருக்கு நன்றி கூறிய திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர்
வெளிநாட்டில் சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பியதற்கு காரணமாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், திமுக இளைஞரணி செயலரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்று திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர் தெரிவித்தார். திரைப்பட…
View More முதலமைச்சருக்கு நன்றி கூறிய திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர்இயக்குநர் சேதுமாதவன் காலமானார்
பிரபல திரைப்பட இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 90. தமிழில், எம்.ஜி.ஆர் நடித்த, நாளை நமதே, சிவகுமார் நடித்த மறுபக்கம், கமல்ஹாசன் நடித்த நம்மவர் உட்பட பல படங்களை இயக்கியவர்…
View More இயக்குநர் சேதுமாதவன் காலமானார்முதல் படம் ரிலீசாகும் முன்பே மரணமடைந்த இயக்குநர்!
தான் இயக்கிய முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்பே, அதன் இயக்குநர் மரணமடைந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா, நாடு முழுவதும் பலருடைய வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கிறது. இந்த தொற்று சாதாரண மனிதர்களில் இருந்து…
View More முதல் படம் ரிலீசாகும் முன்பே மரணமடைந்த இயக்குநர்!‘கடல் மீன்கள்’ இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார்!
மூத்த திரைப்பட இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 90. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘மீண்டும் கோகிலா’, ‘கல்யாணராமன்’, ‘எல்லாம் இன்பமயம்’, ‘கடல் மீன்கள்’, ‘மகராசன்’ உள்பட பல்வேறு…
View More ‘கடல் மீன்கள்’ இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார்!