இலங்கையில் புதிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாக முன்னாள் அதிபரான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து…
View More புதிய அரசாங்கம் அமைக்க அதிபர் இணக்கம்Srilanka
இலங்கைக்கு உதவுவதாக ஓபிஎஸ் அறிவிப்பு – மு.க.ஸ்டாலின் நன்றி
இலங்கையில் கடும் பொருளாதார சூழ்நிலை நிலவி வருவதால், தமிழ்நாட்டில் இருந்து அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான தனி தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்த நிலையில், தனது சொந்த நிதியில் இருந்து…
View More இலங்கைக்கு உதவுவதாக ஓபிஎஸ் அறிவிப்பு – மு.க.ஸ்டாலின் நன்றிதமிழ்நாட்டிற்கு படையெடுத்த இலங்கை தமிழர்கள்
இலங்கையில் இருந்து மேலும் 18 பேர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வருகை தருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு இலங்கையின் மன்னார் மாவட்டத்தை…
View More தமிழ்நாட்டிற்கு படையெடுத்த இலங்கை தமிழர்கள்இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு
இலங்கையில் மகிந்த ராஜபக்சேவின் அமைச்சரவையில் 17 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ உருளை கிழங்கு 300…
View More இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்புஈழ தமிழர்களின் நலன்களுக்காக பிரதமர் மோடியை சந்தித்து பேச தயார் – திருமாவளவன் எம்பி
இலங்கையில் யார் அதிபராக வந்தாலும் ஈழ தமிழர்களுக்கு விரோதமாக இருப்பார்கள் என மதிமுக பொது செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில், சென்னை தியாகராய நகரில் ஈழ தமிழர் விடியல் மாநாடு…
View More ஈழ தமிழர்களின் நலன்களுக்காக பிரதமர் மோடியை சந்தித்து பேச தயார் – திருமாவளவன் எம்பிதூதரகங்கள் தற்காலிக மூடல்; இலங்கை அரசு முடிவு
கடும் பொருளாதார நெருக்கடியால் நார்வே, இராக், ஆஸ்திரேலியா நாடுகளில் தூதரகங்களை தற்காலிகமாக மூட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இலங்கையில் நேற்று கூடிய நாடாளுமன்ற கூட்டத்தில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை. கூட்டணிக்…
View More தூதரகங்கள் தற்காலிக மூடல்; இலங்கை அரசு முடிவுஇலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
இலங்கை அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சிறிசேனவின் இலங்கை சுதந்தரக் கட்சி திரும்ப பெற்ற பரபரப்பான சூழலில், இன்று காலை அந்நாட்டு நாடாளுமன்றம் கூடுகிறது. கடும் பொருளாதாரா நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசுக்கு எதிராக…
View More இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறதுஇலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்
இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் அந்நாட்டில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. விலைவாசி உயர்வு,…
View More இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்ட எமர்ஜென்சி
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அவசரநிலையை பிரகடனப்படுத்தி அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால்,…
View More இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்ட எமர்ஜென்சிஇலங்கை அதிபர் இல்லம் முன்பு போராட்டம்
இலங்கை அதிபர் இல்லம் முன்பு நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிராகவும் அதிபருக்கு எதிராகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த…
View More இலங்கை அதிபர் இல்லம் முன்பு போராட்டம்