தமிழக மீனவர்களை மீட்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இலங்கை கடற்படையால் கைது செய்ய பட்ட 16 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையினர் அவ்வப்போது எல்லை...