எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

View More எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் கைது!

மீனவர்கள் கைது | மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

View More மீனவர்கள் கைது | மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

“மீனவர்கள் நலனில் பாஜகவுக்கு கடுகளவு கூட அக்கறை இல்லை” – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

மீனவர்கள் நலனில் பாஜகவுக்கு கடுகளவு கூட அக்கறை இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

View More “மீனவர்கள் நலனில் பாஜகவுக்கு கடுகளவு கூட அக்கறை இல்லை” – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர்.

View More ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

ரீல்ஸ் மோகம்… நூலிழையில் உயிர் தப்பிய பெண்.. வைரல் வீடியோ!

ரீல்ஸ் மோகத்தால் பெண் ஒருவர் ரயில் இருந்து கீழே விழச்சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

View More ரீல்ஸ் மோகம்… நூலிழையில் உயிர் தப்பிய பெண்.. வைரல் வீடியோ!

“அகதிகளை வரவேற்க இந்தியா சத்திரம் அல்ல” – உச்சநீதிமன்றம் கருத்து!

இந்தியா, அனைத்து இடங்களிலிருந்தும் வரும் வெளிநாட்டினரை வரவேற்று மகிழ்விக்கக்கூடிய சத்திரம் அல்ல என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

View More “அகதிகளை வரவேற்க இந்தியா சத்திரம் அல்ல” – உச்சநீதிமன்றம் கருத்து!

இலங்கையில் கோர விபத்து – அதிகாலை பேருந்து கவிழ்ந்ததில் 21 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More இலங்கையில் கோர விபத்து – அதிகாலை பேருந்து கவிழ்ந்ததில் 21 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவர்கள் சென்னை வருகை!

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

View More இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவர்கள் சென்னை வருகை!

“மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை வேண்டும்” – பிரதமர் மோடி வலியுறுத்தல்!

மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

View More “மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை வேண்டும்” – பிரதமர் மோடி வலியுறுத்தல்!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது… கவுரவித்த அதிபர் அநர குமார திசநாயக!

பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிப்புமிக்க மித்ர விபூஷணா விருதை வழங்கி இலங்கை அரசு கெளரவித்துள்ளது.

View More பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது… கவுரவித்த அதிபர் அநர குமார திசநாயக!