இந்திய கல்வி நிறுவனங்கள் பப்புவா நியூகினியா வர வேண்டும் – ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் அழைப்பு
இந்திய கல்வி நிறுவனங்கள் பப்புவா நியூ கினியா நாட்டிற்கு கல்வி சேவை வழங்க வேண்டும் என அந்நாட்டின் ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டின் சிவகாசியில் பிறந்த சுசீந்திரன் முத்துவேல் பப்புவா நியூ...