“பாஜகவின் கொள்கைகளுடன் ஒத்து போகும் ஆட்சி என்றால் அது திமுக தான்” – சீமான் பேட்டி!

பாஜக, ஆர்எஸ்எஸ் கோட்பாடு என்னவோ அப்படித்தான் இயங்கும் என்று சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

View More “பாஜகவின் கொள்கைகளுடன் ஒத்து போகும் ஆட்சி என்றால் அது திமுக தான்” – சீமான் பேட்டி!

“வீட்டிற்குள் வெளிநாட்டு நாய் வந்ததால், நம் நாட்டு நாய் தெரு நாய்கள் ஆகிவிட்டது” – சீமான்!

ஆசிரியர் தகுதித் தேர்வில் நீதிமன்றம் தலையீடு, சட்டமன்றம், பாராளுமன்றம் தேவையா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

View More “வீட்டிற்குள் வெளிநாட்டு நாய் வந்ததால், நம் நாட்டு நாய் தெரு நாய்கள் ஆகிவிட்டது” – சீமான்!

“அணில் ஏன் UNCLE, UNCLE என கத்துகிறது?”- விஜய்யின் அரசியல் பேச்சு குறித்து சீமான் கேள்வி!

கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டில் விஜயின் பேச்சை மூத்த தலைவர்கள் விமர்ச்சிக்கிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் சீமான்.

View More “அணில் ஏன் UNCLE, UNCLE என கத்துகிறது?”- விஜய்யின் அரசியல் பேச்சு குறித்து சீமான் கேள்வி!

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமிக்கு சீமான் அஞ்சலி!

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் உடலுக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

View More மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமிக்கு சீமான் அஞ்சலி!

செஞ்சியில் நாதக கூட்டத்தில் சலசலப்பு – மேடையில் இருந்து சட்டென்று கீழே இறங்கிய சீமான்.!

செஞ்சியில் நாதக கூட்டத்தில் சீமான் செய்தியாளர்களை நோக்கி தாக்குவது போல் வேகமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

View More செஞ்சியில் நாதக கூட்டத்தில் சலசலப்பு – மேடையில் இருந்து சட்டென்று கீழே இறங்கிய சீமான்.!

‘சீமானுடனான சந்திப்பு அரசியல் அல்ல, அன்பான சந்திப்பு’ – தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கம்!

சுப்பிரமணிய சுவாமி கோவிலில், குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு அரசியல் மற்றும் கோயில் நிர்வாகம் தொடர்பான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

View More ‘சீமானுடனான சந்திப்பு அரசியல் அல்ல, அன்பான சந்திப்பு’ – தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கம்!

’தருமபுரியில் கிங்டம் படம் வெளியான திரையரங்கை நாதகவினர் முற்றுகையிட்டனர்’

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் திரையரங்கில் வெளியாகி தமிழ் நாட்டில் சர்ச்சையை உண்டாக்கிய கிங்டம் படம் வெளியான  தருமபுரி திரையரங்கை நாதகவினர் முற்றுகையிட்டனர்.

View More ’தருமபுரியில் கிங்டம் படம் வெளியான திரையரங்கை நாதகவினர் முற்றுகையிட்டனர்’

”பரிதாபங்கள் வீடியோவிற்கு கண்டனம் தெரிவிப்பது சாதிய ஆதிக்கமே”- சீமான்!

பாரிதாபங்கள் கோபி சுதாகரின் வீடியோவிற்கு கண்டனம் தெரிவிப்பது சாதிய ஆதிக்கம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

View More ”பரிதாபங்கள் வீடியோவிற்கு கண்டனம் தெரிவிப்பது சாதிய ஆதிக்கமே”- சீமான்!

’கிங்டம்’ திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்கை நாதகவினர் முற்றுகை!

இலங்கை தமிழர்களை மிகத் தவறாக சித்தரிப்பதாக கூறி கிங்டம் திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்கை நாதகவினர் முற்றுகையிட்டனர்.

View More ’கிங்டம்’ திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்கை நாதகவினர் முற்றுகை!

“விஜய் போன்று அவ்வப்போது புதிய கட்சிகள் கிளம்பதான் செய்யும்” – சீமான்!

தற்காலிக தோல்விக்காக நான் நிரந்தர வெற்றியை இழக்க விரும்பவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

View More “விஜய் போன்று அவ்வப்போது புதிய கட்சிகள் கிளம்பதான் செய்யும்” – சீமான்!