’தருமபுரியில் கிங்டம் படம் வெளியான திரையரங்கை நாதகவினர் முற்றுகையிட்டனர்’

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் திரையரங்கில் வெளியாகி தமிழ் நாட்டில் சர்ச்சையை உண்டாக்கிய கிங்டம் படம் வெளியான  தருமபுரி திரையரங்கை நாதகவினர் முற்றுகையிட்டனர்.

View More ’தருமபுரியில் கிங்டம் படம் வெளியான திரையரங்கை நாதகவினர் முற்றுகையிட்டனர்’