”கிங்டம் திரைப்படம் ஈழத்தமிழர்களை மோசமாகச் சித்தரிக்கிறது”- சீமான் கண்டனம்!

விஜேய் தேவ்ரக்கொண்டாவின் நடிப்பில் அண்மையில் வெளியான கிங்டம் திரைப்படம் ஈழத்தமிழர்களை மோசமாகச் சித்தரிப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிண்ப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளர்.

View More ”கிங்டம் திரைப்படம் ஈழத்தமிழர்களை மோசமாகச் சித்தரிக்கிறது”- சீமான் கண்டனம்!

மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று போராட்டம் – சீமான் உள்ளிட்ட 5 பேர் மீது வனத்துறையினர் வழக்குபதிவு!

வனத்துறையினரின் தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற சீமான் உள்ளிட்ட ஐந்து நபர்கள் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

View More மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று போராட்டம் – சீமான் உள்ளிட்ட 5 பேர் மீது வனத்துறையினர் வழக்குபதிவு!

”மேய்ச்சலுக்கு ஏன் மாற்று இடம் அறிவிக்கவில்லை” – சீமான் கேள்வி!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே குரங்கணி பகுதியில் வனத்துறையின் தடையை மீறி மலை மீது நாட்டு இன மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று போராட்டம் நடத்தினார்.

View More ”மேய்ச்சலுக்கு ஏன் மாற்று இடம் அறிவிக்கவில்லை” – சீமான் கேள்வி!

“நான் ஆட்சிக்கு வந்தால்” – கவின் ஆணவப்படுகொலை குறித்து பேசிய சீமான்!

கவினின் உடலுக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்திவிட்டு இத்தகைய சம்பவத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

View More “நான் ஆட்சிக்கு வந்தால்” – கவின் ஆணவப்படுகொலை குறித்து பேசிய சீமான்!

”திமுகவை எதிர்க்கும் ஒரே அணி நாங்கள் மட்டுமே” – பழனிசாமிக்கு சீமான் பதில்!

எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு அழைத்த நிலையில் “திமுகவை எதிர்க்கும் ஒரே அணி
நாங்கள் மட்டும் தான்” என நாதக சீமான் பதிலளித்துள்ளார்.

View More ”திமுகவை எதிர்க்கும் ஒரே அணி நாங்கள் மட்டுமே” – பழனிசாமிக்கு சீமான் பதில்!

சீமான் மீது பாய்ந்தது மாதர் சங்கத்தின் புகார்!

மாதர் சங்கத்தை அருவறுக்கத்தக்க வகையில் மோசமாக பேசியதால் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

View More சீமான் மீது பாய்ந்தது மாதர் சங்கத்தின் புகார்!

“சீமான் வாய்க்கு வந்தபடி பேசுவார்” – அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்!

பாஜகவை தூக்கி சுமந்து கொண்டிருப்பதால் எடப்பாடி பழனிச்சாமி விரக்தியின் விளிம்பில் உள்ளார் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

View More “சீமான் வாய்க்கு வந்தபடி பேசுவார்” – அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்!

ஆடு மேய்ப்பவர்கள் அரசு ஊழியர்களாக இருக்க கூடாதா? சீமான் பேச்சு!

ஆடு மேய்ப்பவர்கள் அரசு ஊழியர்களாக இருக்க கூடாதா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More ஆடு மேய்ப்பவர்கள் அரசு ஊழியர்களாக இருக்க கூடாதா? சீமான் பேச்சு!

“இஸ்லாமிய சிறை கைதிகளை அடித்து சித்ரவதை செய்கிறார்கள்” – சீமான் குற்றச்சாட்டு!

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

View More “இஸ்லாமிய சிறை கைதிகளை அடித்து சித்ரவதை செய்கிறார்கள்” – சீமான் குற்றச்சாட்டு!

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் 10 லட்சம்… காவலர்கள் தாக்கி உயிரிழந்தால் 5 லட்சமா – சீமான் கேள்வி?

அஜித்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நிகிதாவை கைது செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

View More கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் 10 லட்சம்… காவலர்கள் தாக்கி உயிரிழந்தால் 5 லட்சமா – சீமான் கேள்வி?