கல்வி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் விஜய்க்கு ஓட்டுக்கு போடுவீர்களா? சீமான்!

ஏமாற்றி வாக்குகளை வாங்குவது தான் திமுகவின் வேலை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

View More கல்வி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் விஜய்க்கு ஓட்டுக்கு போடுவீர்களா? சீமான்!

”பாஜக விஜய்க்கு ஆதரவாக இருக்கிறது” – சீமான்..!

கரூர் சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவாக பாஜக இருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

View More ”பாஜக விஜய்க்கு ஆதரவாக இருக்கிறது” – சீமான்..!

”கரூர் சம்பவத்திற்கு தானும் ஒரு காரணம் என்பதை விஜய் உணராமல் பேசியுள்ளார் ” – சீமான் விமர்சனம்..!

கரூர் சம்பவத்திற்கு தானும் ஒரு காரணம் என்பதை விஜய் உணராமல் பேசியுள்ளார் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

View More ”கரூர் சம்பவத்திற்கு தானும் ஒரு காரணம் என்பதை விஜய் உணராமல் பேசியுள்ளார் ” – சீமான் விமர்சனம்..!

“சீமான் வாயை வாடகைக்கு விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” – செல்லூர் ராஜு விமர்சனம்!

விளம்பரம் தேடுவதற்காக சீமான் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

View More “சீமான் வாயை வாடகைக்கு விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” – செல்லூர் ராஜு விமர்சனம்!

“கரூரில் உறவுகளை இழந்து கதறும் மக்களின் மரண ஓலம் நெஞ்சை பிளக்கிறது” – சீமான்!

மக்களின் உயிர் காக்க குருதி வழங்க நாம் தமிழர் உறவுகள் கரூர் மருத்துவமனை விரைக என்று சீமான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

View More “கரூரில் உறவுகளை இழந்து கதறும் மக்களின் மரண ஓலம் நெஞ்சை பிளக்கிறது” – சீமான்!

”பாலாவை போற்றவில்லை என்றாலும் பரவாயில்லை; தூற்றாமல் இருங்கள்” – KPY பாலாவுக்கு சீமான் ஆதரவு..!

KPY பாலா மீது சமூக ஊடங்களில் வரும் எதிர்மறையான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

View More ”பாலாவை போற்றவில்லை என்றாலும் பரவாயில்லை; தூற்றாமல் இருங்கள்” – KPY பாலாவுக்கு சீமான் ஆதரவு..!

சீமானின் மேல்முறையீட்டு வழக்கு – உச்சநீதிமன்றம் எச்சரிக்கை..!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கில் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரவில்லை என்றால் இருவரையும் நீதிமன்றத்திற்கு வர வைக்க நேரிடும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

View More சீமானின் மேல்முறையீட்டு வழக்கு – உச்சநீதிமன்றம் எச்சரிக்கை..!

“அஜித், ரஜினி, நயன்தாராவிற்கு இதை விட கூட்டம் வரும்” – விஜயை விமர்சனம் செய்த சீமான்!

விஜய்க்கு வரும் கூட்டத்தை விட நயன்தாராவுக்கு இன்னும் அதிக கூட்டம் வரும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

View More “அஜித், ரஜினி, நயன்தாராவிற்கு இதை விட கூட்டம் வரும்” – விஜயை விமர்சனம் செய்த சீமான்!

கனிம சுரங்கங்கள் அமைக்க பொதுமக்கள் கருத்துக்கேட்பிலிருந்து அளிக்கும் ஆணையை திரும்பப் பெறுக – சீமான் வலியுறுத்தல்!

கனிம அகழ்வுத் திட்டங்களுக்குப் பொதுமக்கள் கருத்துக்கேட்பிலிருந்து விலக்கு அளிக்கும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் குறிப்பாணையைதிரும்பப் பெற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

View More கனிம சுரங்கங்கள் அமைக்க பொதுமக்கள் கருத்துக்கேட்பிலிருந்து அளிக்கும் ஆணையை திரும்பப் பெறுக – சீமான் வலியுறுத்தல்!

நடிகை புகார் விவகாரத்தில் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நடிகை புகார் விவகாரத்தில் சீமான் தரப்பு தனது மன்னிப்பு கோரிய மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More நடிகை புகார் விவகாரத்தில் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!