இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76-ஆம் ஆண்டினையொட்டி, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
View More அரசியலமைப்புச் சட்டத்தின் 76-ஆம் ஆண்டு : பள்ளி , கல்லூரிகளில் போட்டிகள் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுSchool
“நன்கொடை வசூலித்துத் தரும்படி கல்வித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதா? – அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பள்ளிகளுக்கு ரூ.80 கோடி நன்கொடை வசூலித்துத் தரும்படி கல்வித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “நன்கொடை வசூலித்துத் தரும்படி கல்வித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதா? – அன்புமணி ராமதாஸ் கண்டனம்பேனா மை கொட்டிய 5ஆம் வகுப்பு மாணவி மீது தாக்குல்.. தலைமை ஆசிரியரை கைது செய்ய செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!
பேனா மை கொட்டிய 5ஆம் வகுப்பு மாணவி மீது தாக்குல் நடத்திய தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
View More பேனா மை கொட்டிய 5ஆம் வகுப்பு மாணவி மீது தாக்குல்.. தலைமை ஆசிரியரை கைது செய்ய செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!“மீண்டும் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
கல்வி உரிமைத் திட்டத்தில் சேர மாணவர்கள் முன்வராததால் மீண்டும் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More “மீண்டும் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வரும் 21ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
View More தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பு!துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்ட 10-ம் வகுப்பு மாணவன்.. மதுரையில் பரபரப்பு!
மதுரையில் 10-ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
View More துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்ட 10-ம் வகுப்பு மாணவன்.. மதுரையில் பரபரப்பு!அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவில் பள்ளியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் உயிரிழப்பு!இந்தோனேசியா பள்ளி கட்டிட விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்வு!
இந்தோனேசியாவில் மதப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்த விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.
View More இந்தோனேசியா பள்ளி கட்டிட விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்வு!காலாண்டு விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு!
காலாண்டு விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
View More காலாண்டு விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு!இந்தோனேசியா பள்ளி கட்டிட விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு!
இந்தோனேசியாவில் மதப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்த விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.
View More இந்தோனேசியா பள்ளி கட்டிட விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு!