அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை: இன்று முதல் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் – அமைச்சர் விஸ்வநாதன்!

2-ம் கட்ட மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு வசதி 07.09.2026 முதல் 15.09.2026 வரை செயல்படும் என்று அமைச்சர் பெ. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

View More அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை: இன்று முதல் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் – அமைச்சர் விஸ்வநாதன்!

பொறியியல் வேலைவாய்ப்பு மற்றும் மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் – மத்திய அரசு தகவல்!

பொறியியல் வேலைவாய்ப்பு மற்றும் மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

View More பொறியியல் வேலைவாய்ப்பு மற்றும் மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் – மத்திய அரசு தகவல்!

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம் வசூலிப்பதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,800 தலைமையாசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம் வசூலிப்பதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

“மீண்டும் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

கல்வி உரிமைத் திட்டத்தில் சேர மாணவர்கள் முன்வராததால் மீண்டும் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “மீண்டும் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!