விரைவில் அனைவரையும் நேரில் சந்திக்க இருப்பதாக சசிகலா தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அ.தி.மு.க பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு கடிதம் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அனைத்திந்திய அண்ணா திராவிட…
View More தொண்டர்களை சந்திக்க இருக்கிறேன்; சசிகலா கடிதம்Sasikala
சசிகலாவுக்கு எதிராக காவல் நிலையத்தில் அதிமுக புகார்
சசிகலாவுக்கு எதிராக அதிமுக தரப்பிலிருந்து அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாம்பலம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து விடுதலையான பிறகு அரசியல் இருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்த சசிகலா, அதிமுக கொடி…
View More சசிகலாவுக்கு எதிராக காவல் நிலையத்தில் அதிமுக புகார்சசிகலா, அ.தி.மு.க கொடியேற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது: ஜெயக்குமார்
சசிகலா அதிமுகவின் கொடியேற்றுவதும், கல்வெட்டில் பொதுச்செயலாளர் என பொறிக்கப்பட்டுள்ளதும் சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நியூஸ் 7 தமிழுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் இதனை தெரிவித்தார்.…
View More சசிகலா, அ.தி.மு.க கொடியேற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது: ஜெயக்குமார்சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கம்
சசிகலாவிற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பையனூர் பங்களாவை வருமான வரித்துறையினர் முடக்கினர். சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி விடுதலையான சசிகலாவுக்கு, சொந்தமாக செங்கல்பட்டு மாவட்டம் பையனூர் பகுதியில் பங்களா உள்ளது. 49 ஏக்கரில் அமைந்துள்ள…
View More சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கம்சசிகலா வழக்கில் அதிரடி உத்தரவிட்ட கர்நாடக உயர்நீதிமன்றம்
சசிகலாவிடம் லஞ்சம் பெற்று, சிறையில் சொகுசு வசதி செய்து கொடுக்கப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கர்நாடக மாநில முதன்மை செயலாளரை ஆஜராக உத்தரவிட வேண்டியிருக்கும் கர்நாடக உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சசிகலா பெங்களூரு…
View More சசிகலா வழக்கில் அதிரடி உத்தரவிட்ட கர்நாடக உயர்நீதிமன்றம்கோடநாடு வழக்கு: இபிஎஸ், சசிகலாவை விசாரிக்க அனுமதி கோரி மனு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் புதிதாக மனு அளிக்கப்பட்டுள்ளது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017 ஆம் ஆண்டு…
View More கோடநாடு வழக்கு: இபிஎஸ், சசிகலாவை விசாரிக்க அனுமதி கோரி மனுமதுசூதனனின் மறைவு என்னை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது – சசிகலா
மதுசூதனனின் மறைவு என்னை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது என வருத்தம் தெரிவித்து வி.கே. சசிகலா ஆடியோ வெளியிட்டுள்ளார். அதிமுக அவைத் தலைவரான மதுசூதனனுக்கு கடந்த ஜூலை மாதம் திடீரென மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து…
View More மதுசூதனனின் மறைவு என்னை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது – சசிகலாமருத்துவமனையில் அரங்கேறிய காட்சி- வந்தார் சசிகலா… வெளியேறிய இபிஎஸ்
அரசியலில் நேர் எதிராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் வி.கே.சசிகலாவும், ஒரே இடத்தில் முகாமிட்டது, தமிழ்நாடு அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று…
View More மருத்துவமனையில் அரங்கேறிய காட்சி- வந்தார் சசிகலா… வெளியேறிய இபிஎஸ்மருத்துவமனையில் மதுசூதனின் நலம் விசாரித்த இபிஎஸ், சசிகலா
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனின் உடல்நலம் குறித்து விசாரிக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா இருவரும் ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு வந்த நிகழ்வு தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், உடல்நலம் பாதிக்கப்பட்டு…
View More மருத்துவமனையில் மதுசூதனின் நலம் விசாரித்த இபிஎஸ், சசிகலாசசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது – எடப்பாடி பழனிசாமி
தவறான கருத்துகளை பரப்பி சசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது என எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். சேலம் ஜலகண்டாபுரம் பகுதியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய…
View More சசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது – எடப்பாடி பழனிசாமி