சசிகலா அதிமுகவின் கொடியேற்றுவதும், கல்வெட்டில் பொதுச்செயலாளர் என பொறிக்கப்பட்டுள்ளதும் சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நியூஸ் 7 தமிழுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் இதனை தெரிவித்தார்.…
View More சசிகலா, அ.தி.மு.க கொடியேற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது: ஜெயக்குமார்கல்வெட்டு
அதிமுக கொடி ஏற்றிய சசிகலா: ’கழக பொதுச்செயலாளர்’ என கல்வெட்டு
அதிமுக பொன்விழாவை ஒட்டி, சென்னை எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு வந்த சசிகலா, அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். அதிமுகவின் பொன் விழா ஆண்டு தொடக்க விழாவையொட்டி, அதிமுக சார்பில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு…
View More அதிமுக கொடி ஏற்றிய சசிகலா: ’கழக பொதுச்செயலாளர்’ என கல்வெட்டுகல்வெட்டுக்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
மைசூர் அலுவலகத்தில் உள்ள கல்வெட்டுக்களை தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை சென்ற தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி…
View More கல்வெட்டுக்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசுமதுரையில் 17ஆம் நூற்றாண்டின் கல்வெட்டு, மாலைக்கோவில் கண்டுபிடிப்பு!
மதுரை மாவட்டம் கோபாலபுரம் அருகே 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுடன் 400 ஆண்டுகள் பழமையான மாலைக்கோவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் தே.கல்லுப்பட்டி அருகே கோபாலபுரத்தில் தூய தமிழ்ப்பெயர்கள் உள்ள கல்வெட்டுடன் கூடிய 400…
View More மதுரையில் 17ஆம் நூற்றாண்டின் கல்வெட்டு, மாலைக்கோவில் கண்டுபிடிப்பு!