மக்களே இலவசம் வேண்டாம் என்று சொன்னால் தான் தமிழ்நாடு கடன் தொல்லையில் இருந்து மீளும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டில் மட்டும்…
View More “மக்களே இலவசம் வேண்டாம் என்றால் தான் மாநிலத்தின் கடன் தீரும்” – சமக தலைவர் சரத்குமார்!Sarathkumar
“2026 சட்டப் பேரவை தேர்தல் தான் இலக்கு” – சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்!
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார். நெல்லையில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் சமக தலைவரும் நடிகருமான சரத்குமார்…
View More “2026 சட்டப் பேரவை தேர்தல் தான் இலக்கு” – சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்!“கூட்டணி குறித்து தீர ஆலோசித்து பொறுமையாக முடிவு எடுக்க உள்ளோம்” – சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்
கூட்டணி குறித்து தீர ஆலோசித்து பொறுமையாக முடிவு எடுக்க உள்ளோம் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை…
View More “கூட்டணி குறித்து தீர ஆலோசித்து பொறுமையாக முடிவு எடுக்க உள்ளோம்” – சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்“கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த 15 நாட்களில் வெளிவரும் ” – சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்
“கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த 15 நாட்களில் வெளிவரும் ” என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று (பிப்.02)…
View More “கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த 15 நாட்களில் வெளிவரும் ” – சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்வெளியானது ‘நிறங்கள் மூன்று’ திரைப்படத்தின் முதல் பாடல்!
‘நிறங்கள் மூன்று’ படத்தின் முதல் பாடலான ‘மேகம் போல் ஆகி’ எனும் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நிறங்கள் மூன்று’. இந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வா…
View More வெளியானது ‘நிறங்கள் மூன்று’ திரைப்படத்தின் முதல் பாடல்!ஒரே வேலைக்கு போட்டியிடும் 5 பேர் – வெளியானது ‘சேரன்ஸ் ஜர்னி’ வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி!
இயக்குநர் சேரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சேரன்ஸ் ஜர்னி’ என்ற வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோகிராப் படத்தின் மூலம் மக்களின் மத்தியில் கவனம் பெற்ற வித்தியாசமான கதைக்களம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர்…
View More ஒரே வேலைக்கு போட்டியிடும் 5 பேர் – வெளியானது ‘சேரன்ஸ் ஜர்னி’ வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி!“பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி இறைவனே முடிவெடுப்பான்..!” – சரத்குமார் பேட்டி
பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், இறைவன் என்ன நினைக்கிறானோ அது நடக்கும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். நெல்லை டவுன் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயிலில்…
View More “பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி இறைவனே முடிவெடுப்பான்..!” – சரத்குமார் பேட்டிதிருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறாரா சமக தலைவர் சரத்குமார்?
தொகுதி பொறுப்பாளர்களே வேட்பாளர்களாக வாய்ப்பு என சமக தலைவர் சரத்குமார் பேசிய நிலையில் திருநெல்வேலி தொகுதி பொறுப்பாளராக சரத்குமார் அறிவிக்கப்பட்டிருப்பது, அவர் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. திருநெல்வேலி…
View More திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறாரா சமக தலைவர் சரத்குமார்?என்னை முதலமைச்சர் ஆக்கினால், 150 வயது வரை வாழும் ரகசியம் சொல்வேன் – நடிகர் சரத்குமார்
என்னை முதல்வராக்கினால் 150 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வதற்கான ரகசியத்தை சொல்வேன் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட…
View More என்னை முதலமைச்சர் ஆக்கினால், 150 வயது வரை வாழும் ரகசியம் சொல்வேன் – நடிகர் சரத்குமார்நெகட்டிவ் ரோல்களில் நடிப்பதற்கு இதுதான் காரணம் ..! – நடிகர் சரத்குமார் ஓபன் டாக்
சமீபகாலமாக எதிர்மறையான கதாபாத்திரத்தில் அதிகமாக நடிப்பதற்கான காரணத்தை நடிகர் சரத் குமார் தெரிவித்துள்ளார். சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடிகர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் தெரிவித்ததாவது.. நான் 40 ஆண்டுகள் இந்த…
View More நெகட்டிவ் ரோல்களில் நடிப்பதற்கு இதுதான் காரணம் ..! – நடிகர் சரத்குமார் ஓபன் டாக்