ஆர். சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தினை தயாரித்திருப்பதன் மூலம், இந்தியாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் தமிழ் திரையுலகில் நேரடியாக களமிறங்கியிருக்கிறது. இந்தியாவின்…
View More தமிழ் சினிமாவில் ‘போர் தொழில்’ மூலம் நேரடியாக களமிறங்கும் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்Sarathkumar
ருத்ரன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்; நாளை திட்டமிட்டபடி ரிலீஸ்…
நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து இயக்குநர் கதிரேசன்…
View More ருத்ரன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்; நாளை திட்டமிட்டபடி ரிலீஸ்…பங்குச் சந்தையில் நுழைந்த வேல்ஸ் சினிமா..! நடிகர்கள் வரவேற்பு
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம், தேசிய பங்கு சந்தையில் நுழைந்துள்ளதற்கு நடிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் இன்று தேசிய பங்கு சந்தையில் நுழைந்துள்ளது. அதை அறிவிக்கும் வகையிலும், புதிய…
View More பங்குச் சந்தையில் நுழைந்த வேல்ஸ் சினிமா..! நடிகர்கள் வரவேற்பு”இடைத்தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடாது” – சரத்குமார்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : ”அகில இந்திய…
View More ”இடைத்தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடாது” – சரத்குமார்”தேவையற்ற சூழல்களை தவிர்ப்பதற்காக அஜித் வராமல் இருந்திருக்கலாம்” – சரத்குமார்
துணிவு பட கொண்டாட்டத்தின்போது ரசிகர் உயிரிழந்த விவகாரம் நடிகர் அஜித்தின் கவனத்திற்கு நிச்சயம் சென்றிருக்கும் என்றும், தேவையற்ற சூழல்களை தவிர்ப்பதற்காக அவர் வராமல் இருந்திருக்கலாம் என்றும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.…
View More ”தேவையற்ற சூழல்களை தவிர்ப்பதற்காக அஜித் வராமல் இருந்திருக்கலாம்” – சரத்குமார்”திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தது சரியே” – சரத்குமார்
தமிழ்நாடு என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சட்டமன்றத்தில் இருந்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளது சரியே என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே…
View More ”திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தது சரியே” – சரத்குமார்“குற்றவாளி சதீஷுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்”
மாணவி சத்யா கொலை வழக்கில் கைதான குற்றவாளி சதீஷூக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More “குற்றவாளி சதீஷுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்”சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த நடிகர் சரத்குமார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிகர் சரத்குமார் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் கனவுப் படமான ’பொன்னியின் செல்வன்’ இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ள…
View More சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த நடிகர் சரத்குமார்ஒரே பாடலில் ஓஹோ வாழ்க்கை; அண்ணாமலை, சூர்யவம்சம் திரைப்படங்கள் வெளியான தினம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குஷ்பு உள்ளிட்டோர் நடித்து 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அண்ணாமலை. சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடித்து 1997ம் ஆண்டு வெளியானது சூர்யவம்சம். வெவ்வேறு ஆண்டுகளில் ஒரே தேதியில் வெளியான…
View More ஒரே பாடலில் ஓஹோ வாழ்க்கை; அண்ணாமலை, சூர்யவம்சம் திரைப்படங்கள் வெளியான தினம்தளபதி 66 குறித்து நறுக் அப்டேட் கொடுத்த சரத்குமார்!
அனைத்து ரசிகர்களையும் திருப்திபடுத்தும் விதமாக தளபதி 66 படம் அமையும் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜயின் 66ஆவது படத்தை எதிர்நோக்கியுள்ளனர் அவரது ரசிகர்கள். இந்நிலையில், விஜயின் அடுத்த படத்தை…
View More தளபதி 66 குறித்து நறுக் அப்டேட் கொடுத்த சரத்குமார்!