தொகுதி பொறுப்பாளர்களே வேட்பாளர்களாக வாய்ப்பு என சமக தலைவர் சரத்குமார் பேசிய நிலையில் திருநெல்வேலி தொகுதி பொறுப்பாளராக சரத்குமார் அறிவிக்கப்பட்டிருப்பது, அவர் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. திருநெல்வேலி…
View More திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறாரா சமக தலைவர் சரத்குமார்?