வெளியான 4நாளில் இத்தனை கோடி வசூலா..? – PS 2 படத்தின் கலெக்ஷன் அப்டேட்..!
உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் – 2 திரைப்படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தினை...