கடந்த 10 ஆண்டுகளாக கட்டுவதற்கு எய்ம்ஸ் மருத்துவமனை என்ன விண்வெளி ஆராய்ச்சி மையமா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “எய்ம்ஸ் மருத்துவமனை என்ன விண்வெளி ஆராய்ச்சி மையமா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்விSalem
ஒற்றை வார்த்தையால் பறிபோன மூதாட்டியின் உயிர்… உறவினர் கைது!
ஓமலூர் அருகே மூதாட்டியை அடித்து கொலை செய்த உறவினரை
தாரமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
மூதாட்டியை கொலை செய்த நபரை சுட்டுப் பிடித்த போலீசார்!
ஓமலூரில் மூதாட்டியை கொலை செய்து கொள்ளையடித்த நபரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
View More மூதாட்டியை கொலை செய்த நபரை சுட்டுப் பிடித்த போலீசார்!சேலத்தை தொடர்ந்து கோவை… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடுத்தடுத்து வந்த வெடிகுண்டு மிரட்டல்… தொடரும் பரபரப்பு!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
View More சேலத்தை தொடர்ந்து கோவை… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடுத்தடுத்து வந்த வெடிகுண்டு மிரட்டல்… தொடரும் பரபரப்பு!சேலத்தில் 3வது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவன் தூக்கிட்டு உயிர் மாய்ப்பு!
சேலத்தில் மூன்றாவது முறையாக நீட்தேர்வு எழுதிய மாணவன் தேர்ச்சி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More சேலத்தில் 3வது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவன் தூக்கிட்டு உயிர் மாய்ப்பு!குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த விவகாரம் | பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்!
பேருந்தில் இருந்து குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
View More குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த விவகாரம் | பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்!ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை உயிரிழப்பு – ஓட்டுநரின் அலட்சியமே காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டு!
சேலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து 9 மாத குழந்தை தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
View More ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை உயிரிழப்பு – ஓட்டுநரின் அலட்சியமே காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டு!சேலம் இரட்டை கொலை வழக்கில் ஒருவர் கைது!
சேலம் சூரமங்கலம் பகுதியில் முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில், பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் கைது…
View More சேலம் இரட்டை கொலை வழக்கில் ஒருவர் கைது!சேலம், திருவனந்தபுரம் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு: முழு விவரம்!
சேலம் மற்றும் திருவனந்தபுரம் கோட்டத்தில் நடைபெறும் ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வழியாக இயக்கப்படும் ரயில்கள் சேவையில் மாற்றம்…
View More சேலம், திருவனந்தபுரம் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு: முழு விவரம்!ரவுடி ஜான் கொலை வழக்கு – மேலும் 5 பேர் கைது!
சேலம் ரவுடி ஈரோட்டில் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
View More ரவுடி ஜான் கொலை வழக்கு – மேலும் 5 பேர் கைது!