ரவுடி ஜான் கொலை வழக்கு – மேலும் 5 பேர் கைது!

சேலம் ரவுடி ஈரோட்டில் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

View More ரவுடி ஜான் கொலை வழக்கு – மேலும் 5 பேர் கைது!

“எம்.எல்.ஏ-வை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்குவதா?” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

சேலத்தில் பாமக எம்.எல்.ஏ. மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

View More “எம்.எல்.ஏ-வை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்குவதா?” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

வன விலங்குகளை வேட்டையாடிய மூவருக்கு ரூ.10 லட்சம் அபராதம்!

ஓமலூர் அருகே விலங்குகளை வேட்டையாடிய மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

View More வன விலங்குகளை வேட்டையாடிய மூவருக்கு ரூ.10 லட்சம் அபராதம்!

அரசுப் பேருந்தில் படியேறி மேலே வரச் சொன்ன நடத்துநருக்கு அடி, உதை – இளைஞர் கைது!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசு பேருந்தில் படியில் இருந்து மேலே வரச் சொன்ன நடத்துனரை, அடித்த வாலிபரை பயணிகள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

View More அரசுப் பேருந்தில் படியேறி மேலே வரச் சொன்ன நடத்துநருக்கு அடி, உதை – இளைஞர் கைது!

“அண்ணா சாலைக்கு தனி ஆளாக வரத்தயார்” – அண்ணாமலை சவால்!

அண்ணா சாலையில் எந்த இடம் என்று குறிப்பிட்டு சொன்னால் தனியாக வருகிறேன் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

View More “அண்ணா சாலைக்கு தனி ஆளாக வரத்தயார்” – அண்ணாமலை சவால்!

“ஒருவேளை ‘செட்டிங்’ செய்கிறார்களோ?” – இபிஎஸ் குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

ஒருவேளை ‘செட்டிங்’ செய்கிறார்களோ என்று சந்தேகம் வருகிறது என இபிஎஸ் குறித்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.

View More “ஒருவேளை ‘செட்டிங்’ செய்கிறார்களோ?” – இபிஎஸ் குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

“கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” – #EPS வலியுறுத்தல்!

தமிழ்நாடு முழுக்க கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” – #EPS வலியுறுத்தல்!

சேலம் | சாலை பணியின்போது வெடித்து சிதறிய சிலிண்டர்!

சேலத்தில் சாலையில் வெள்ளை கோடு வரையும் பணியின் போது லாரியில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது.

View More சேலம் | சாலை பணியின்போது வெடித்து சிதறிய சிலிண்டர்!

சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீதான வழக்கு – மீண்டும் புலன் விசாரணை தொடக்கம்!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணையின் தடை நீக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் புலன் விசாரணை துவங்கியுள்ளதாக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

View More சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீதான வழக்கு – மீண்டும் புலன் விசாரணை தொடக்கம்!

சேலம் | அதிமுக சார்பில் முதியோர் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழா!

சேலம் மாவட்டம் SSRK முதியோர் இல்லத்தில் அதிமுக சார்பில் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.

View More சேலம் | அதிமுக சார்பில் முதியோர் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழா!