உலகக்கோப்பையை வென்றது சச்சினுக்காக தான் – எம்.எஸ்.தோனி நெகிழ்ச்சி
சச்சினுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என நினைத்ததாகவும், அவருக்காக கோப்பையை வென்றதில் மகிழ்ச்சி என்றும், 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். கடந்த 2011...