குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசியல் கட்சிகளின் பங்கு என்ற தலைப்பில் சென்னையில் ஐ.நா 2 நாள் கருத்தரங்கு நடத்தியது. இந்த நிகழ்வில் தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் கலந்து கொண்டன. ஐநாவின் குழந்தைகள் நல…
View More குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசியல் கட்சிகளின் பங்கு – சென்னையில் ஐநா நடத்திய 2 நாள் கருத்தரங்கு!Child Rights
குழந்தைகள் மீதான ஆன்லைன் சுரண்டலை தடுக்க தொடங்கப்பட்ட புதிய செயல்திட்டம்
குழந்தைகள் மீதான ஆன்லைன் சுரண்டலை தடுக்க வலியுறுத்தி சென்னையில் குழந்தைகள் மீதான இணையவழி பாலியல் சுரண்டலைத் தடுத்தல் (Preventing Online Child Sexual Exploitation) என்கிற செயல்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மீதான ஆன்லைன் சுரண்டலை…
View More குழந்தைகள் மீதான ஆன்லைன் சுரண்டலை தடுக்க தொடங்கப்பட்ட புதிய செயல்திட்டம்பாலின தடைகளை உடைத்து கனவை நனவாக்கிய சிறுமிகள்
பாயல்… ராஜஸ்தானில் அஜ்மீர் மாவட்டத்தில் சச்சியாவாஸ் கிராமத்தை சேர்ந்த சிறுமி. அரசு பள்ளியில் படித்து வரும் பாயலுக்கு கால்பந்து விளையாட்டு மீது அதீத ஆர்வம் . பள்ளி முடிந்து வீடு திரும்பும் பாயல்…
View More பாலின தடைகளை உடைத்து கனவை நனவாக்கிய சிறுமிகள்‘என் மகளை காப்பாற்றுங்கள்’ – நடிகர் தாடி பாலாஜி புகார்
தனது மனைவியிடம் இருந்து மகளை காப்பாற்ற வேண்டும் என்று கீழ்ப்பாக்கம் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தில் நடிகர் தாடி பாலாஜி புகார் மனு அளித்துள்ளார். பிரபல நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி…
View More ‘என் மகளை காப்பாற்றுங்கள்’ – நடிகர் தாடி பாலாஜி புகார்