வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் – பீகார், ஜார்க்கண்ட் குழுக்கள் இன்று சென்னை வருகை!
பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி வெளியான நிலையில், இது குறித்து விசாரித்து, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த பீகார் மாநில குழு இன்று சென்னை வருகிறது. பீகார் தொழிலாளர்கள், தங்களுக்குத் தெரிந்த சிலர்...