சென்னை புளியந்தோப்பில் சரித்திர பதிவேடு ரவுடி வெட்டப்பட்ட சம்பவத்தில் போலீசார் ஆறு பேரை கைது செய்துள்ளனர்.
View More புளியந்தோப்பில் சரித்திர பதிவேடு ரவுடி வெட்டப்பட்ட வழக்கு – ஆறு பேர் கைது!Pulianthope
இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவர்களை தாக்கிய போலீசார்: தலையில் காயத்துடன் 11 வயது சிறுவன் மருத்துவனையில் அனுமதி!
சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற அண்ணன் தம்பியை மதுபோதையில் இருந்த காவலர்கள் வாகனத்தில் துரத்தி லத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. தலையில் காயத்துடன் 11 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை புளியந்தோப்பு திரு.வி.க. நகர்…
View More இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவர்களை தாக்கிய போலீசார்: தலையில் காயத்துடன் 11 வயது சிறுவன் மருத்துவனையில் அனுமதி!புளியந்தோப்பில் தரமற்ற முறையில் கட்டடம்: 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்
சென்னையில், குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள், தரமற்ற வகையில் கட்டப்பட்டுள் ளதாக புகார்கள் எழுந்த நிலையில், 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள் ளனர். சென்னை புளியந்தோப்பு பகுதியில், கே.பி. பார்க் என்ற குடிசை மாற்று…
View More புளியந்தோப்பில் தரமற்ற முறையில் கட்டடம்: 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்