நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்!

கரகாட்டக்காரன் திரைப்படப் புகழ்,  பழம்பெரும் நடிகர் ஜூனியர் பாலையா உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். இவர் பழம்பெரும் நடிகர் டி.எஸ் பாலையாவின் மூன்றாவது மகன். எனவே ஜூனியர் பாலையா என அழைக்கப்பட்டார். இவருக்கு…

View More நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்!

சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் காலமானார்

சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் காலமானாதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சீனாவில் 2013 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பிரதமராக பணியாற்றியவர் லீ…

View More சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் காலமானார்

பங்காரு அடிகளார் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவுக்கு தமிழகம் மட்டுமல்லாது தேசிய தலைவர்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார்  82 வயது…

View More பங்காரு அடிகளார் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்!

பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடைபெறும் என அறிவிப்பு!

ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி…

View More பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடைபெறும் என அறிவிப்பு!

ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் காலமானார்!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் காலமானார். அவர் 82 வயது நிறைவடைந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் உள்ளது. இது இந்த…

View More ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் காலமானார்!

அஜித் தந்தை மறைவு: சென்னை வந்ததும் நேரில் சென்று ஆறுதல் கூறிய சூர்யா, கார்த்தி..!

நடிகர் அஜித்தை சந்தித்து அவரின் தந்தை மறைவிற்கு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வளம் வரும் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் கடந்த…

View More அஜித் தந்தை மறைவு: சென்னை வந்ததும் நேரில் சென்று ஆறுதல் கூறிய சூர்யா, கார்த்தி..!

நடிகர் மயில்சாமி மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

நடிகர் மயில்சாமியின் திடீர் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும், இரங்கல் தெரிவித்தும் வருகிறனர் . 1965 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த மயில்சாமி, 1984ஆம்…

View More நடிகர் மயில்சாமி மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

பிரபல நகைச்சுவை நடிகர் மயில் சாமி உடல் நலக்குறைவால் காலமானார்

100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி (57) உடல்நலக்குறைவால் காலமானார். பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார். தாவணி கனவுகள் படத்தின் மூலம் அறிமுகமான அவர், தூள், வீரம்,…

View More பிரபல நகைச்சுவை நடிகர் மயில் சாமி உடல் நலக்குறைவால் காலமானார்

வாணி ஜெயராம் மரணம்: முதல் தகவல் அறிக்கை கூறுவது என்ன?

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம் குறித்த முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 19 மொழிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் வாணி ஜெயராம். இவர் சிறந்த…

View More வாணி ஜெயராம் மரணம்: முதல் தகவல் அறிக்கை கூறுவது என்ன?

கல்லூரி தோழர் மறைவு வருத்தமளிக்கிறது; டி.பி.கஜேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் உருக்கம்

மறைந்த பிரபல இயக்குனர் டி.பி.கஜேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லூரி தோழர் மறைவு வருத்தமளிப்பதாக தெரிவித்தார். தமிழ் திரையுலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் இயக்குனர் டி.பி. கஜேந்திரன். இவர், புகழ்பெற்ற…

View More கல்லூரி தோழர் மறைவு வருத்தமளிக்கிறது; டி.பி.கஜேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் உருக்கம்