நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்!

நாகப்பட்டினம் எம்பி செல்வராஜ் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாகவே சிகிச்சை பெற்று வந்த…

View More நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்!

சிறையில் மரணமடைந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி – உ.பி.யில் 144 தடை உத்தரவு!

உத்தரப்பிரதேசத்தில் பாண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி மரணமடைந்ததை தொடர்ந்து, அந்த மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் கேங்ஸ்டர்-ஆக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் முக்தர் அன்சாரி. …

View More சிறையில் மரணமடைந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி – உ.பி.யில் 144 தடை உத்தரவு!

நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார் | திரையுலகினர் அஞ்சலி!

தனியார் தொலைக்காட்சியின் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர் சேஷூ உடல் நலக்குறைவு காரணமாக இன்று (மார்ச் 26) காலமானார். லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் செஷூ.  2002-ம்…

View More நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார் | திரையுலகினர் அஞ்சலி!

இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.!

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பவதாரிணி மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் பவதாரிணி. இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் ஆவார். இவர் இசையமைத்தது மட்டுமல்லாமல் சிறந்த பாடகராகவும்…

View More இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.!

திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் காலமானார்!

திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்,  சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று,  எம்.எல்.ஏ.-வாக…

View More திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் காலமானார்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு | வெளி மாநில பிரபலங்கள் இரங்கல்!

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் வெளி மாநில நடிகர்களும் விஜயகாந்த் மறைவுக்கு தெரிவித்து வருகின்றனர். தேமுதிக…

View More தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு | வெளி மாநில பிரபலங்கள் இரங்கல்!

மக்களை மகிழ்வித்த கலைஞன் போண்டா மணி!

தனது நகைச்சுவை நடிப்பால் மக்களை மகிழ்வித்த கலைஞன் போண்டாமணி உடல் நலக் குறைவால் காலமானார். அவர் குறித்த செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம். பவுனு பவுனு தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்…

View More மக்களை மகிழ்வித்த கலைஞன் போண்டா மணி!

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்!

நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.  நடிகர் போண்டா மணி இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்.  இவர் 1991-ம் ஆண்டு நடிகர் பாக்யராஜின் இயக்கத்தில் வெளியான ‘பவுனு பவுனுதான்’ படத்தின் மூலம் தமிழ்…

View More நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்!

பட்டங்கள் இல்லா பெருவாழ்வு.. மக்களுக்காக முழங்கிய பெருங்குரல்.. தோழர் சங்கரய்யா..!

படித்து பட்டங்கள் பெறுகிறோம். படிக்காமலும், படித்தும் தங்கள் செயல்பாடு சார்ந்தோ சாராமலோ பெரும் பட்டங்களை கொண்டிருக்கின்றனர் அரசியல் தலைவர்கள். பெயருடன் பட்டங்கள் இல்லா அரசியல் தலைவரை காண்பதரிது. அவரவர் சாதனைகளுக்காக மதிப்புறு முனைவர் பட்டங்களும்…

View More பட்டங்கள் இல்லா பெருவாழ்வு.. மக்களுக்காக முழங்கிய பெருங்குரல்.. தோழர் சங்கரய்யா..!

தோழர் என்.சங்கரய்யா மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்….

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல்  கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், சாதி,  வர்க்கம்…

View More தோழர் என்.சங்கரய்யா மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்….