புதுவை செல்கிறார் துணைக் குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் …!

இந்திய துணைக் குடியரசு தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 30வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

View More புதுவை செல்கிறார் துணைக் குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் …!

கோவை பாலியல் வன்கொடுமை : எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத ஒரு கொடூரம் – சி.பி. ராதாகிருஷ்ணன்..!

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத ஒரு கொடூரம் என்று துணைக் குடியரசுத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

View More கோவை பாலியல் வன்கொடுமை : எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத ஒரு கொடூரம் – சி.பி. ராதாகிருஷ்ணன்..!

பதவியேற்ற பின் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம்..!

துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தனது  முதல் வெளிநாட்டு பயணமாக செஷல்ஸ் நாட்டுக்கு செல்கிறார். 

View More பதவியேற்ற பின் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம்..!

குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் ஆகியோரை சந்தித்தார் மொரீசியஸ் பிரதமர்!

மொரிஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம், இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் ஆகியோரை சந்தித்தார்

View More குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் ஆகியோரை சந்தித்தார் மொரீசியஸ் பிரதமர்!

குடியரசு துணைத் தலைவராக நாளை பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

நாட்டின் 15 ஆவது குடியரசு துணைத் தலைவராக சி.பி ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்கிறார்.

View More குடியரசு துணைத் தலைவராக நாளை பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார் சி.பி ராதாகிருஷ்ணன்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

View More குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார் சி.பி ராதாகிருஷ்ணன்!

துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் – நாளை மாதிரி வாக்கு பதிவு

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கன மாதிரி வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.

View More துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் – நாளை மாதிரி வாக்கு பதிவு

”பிளவுவாத அரசியல் இல்லாதவர் நீதிபதி சுதர்சன் ரெட்டி”- கனிமொழி பேட்டி!

பிளவுவாத அரசியல் இல்லாத ஒரு நபரை தேர்ந்தெடுத்து இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தியுள்ளோம் என்று துமிக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளர்.

View More ”பிளவுவாத அரசியல் இல்லாதவர் நீதிபதி சுதர்சன் ரெட்டி”- கனிமொழி பேட்டி!

துணை குடியரசுத் தலைவர் தேர்தல் – இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் இந்தியா கூட்டணி சார்பாக வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

View More துணை குடியரசுத் தலைவர் தேர்தல் – இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை!