“பாம்பன் புதிய ரயில் பாலம் இந்த மாத இறுதிக்குள் திறக்கப்படும்” – தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்!

பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலத்தை இந்த மாத இறுதிக்குள் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More “பாம்பன் புதிய ரயில் பாலம் இந்த மாத இறுதிக்குள் திறக்கப்படும்” – தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்!