“யாரோ ஒருவரின் தூண்டுதலால் அதிமுக குறித்து விஜய் விமர்சனம் செய்திருக்கிறார்” – ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் அதிமுக குறித்து விஜய் விமர்சனம் செய்து பேசியிருக்கலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

View More “யாரோ ஒருவரின் தூண்டுதலால் அதிமுக குறித்து விஜய் விமர்சனம் செய்திருக்கிறார்” – ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

“ஒ.பி.எஸ் தலைமை பண்புடன் செயல்படவில்லை” – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

தூய்மை பணியாளர்கள் கைதில் திமுக அரசு அடக்குமுறையை கையாண்டுள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

View More “ஒ.பி.எஸ் தலைமை பண்புடன் செயல்படவில்லை” – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

“எம்.ஜி.ஆர் குறித்து திருமாவளவனின் கருத்து வன்மையாக கண்டிக்கக்கூடியது” – ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

View More “எம்.ஜி.ஆர் குறித்து திருமாவளவனின் கருத்து வன்மையாக கண்டிக்கக்கூடியது” – ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

‘அதிமுக பெற்ற பிள்ளைக்கு திமுக பெயர் சூட்டுகிறது’ – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் இழிவுப்படுத்தினால் அமைச்சர் டிஆர்பி ராஜா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

View More ‘அதிமுக பெற்ற பிள்ளைக்கு திமுக பெயர் சூட்டுகிறது’ – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

“அதிமுக கூட்டணிக்கு திருமாவளவனை வரவேற்கிறோம்” – ஆர்.பி.உதயகுமார்!

திமுக ஆட்சியை அகற்றுவதற்கு, அதிமுக கூட்டணிக்கு திருமாவளவனை வரவேற்கிறோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

View More “அதிமுக கூட்டணிக்கு திருமாவளவனை வரவேற்கிறோம்” – ஆர்.பி.உதயகுமார்!

திமுக ஆட்சியில் எந்த அறிவிப்பும் முழுமையாக மக்களுக்கு போய் சேராது – ஆர்.பி.உதயக்குமார்!

திமுக அரசில் எந்த அறிவிப்பும் முழுமையாக உரியவர்களுக்கு போய் சேராது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

View More திமுக ஆட்சியில் எந்த அறிவிப்பும் முழுமையாக மக்களுக்கு போய் சேராது – ஆர்.பி.உதயக்குமார்!

மதுரையில் ஆர்.பி. உதயகுமார் கைது – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

காவல் நிலையத்தையே காக்க முடியாத முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களை எப்படி காக்கப் போகிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More மதுரையில் ஆர்.பி. உதயகுமார் கைது – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

“2026 சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு வீட்டிற்கு போகும்” – ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

View More “2026 சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு வீட்டிற்கு போகும்” – ஆர்.பி.உதயகுமார் பேட்டி!