போதைப்பொருள் வழக்குகளில் ஒரே மாதத்தில் 4,706 பேர் கைது – பஞ்சாப் அரசு தகவல்!

கடந்த ஆண்டை விட நிகழாண்டில் போதைப்பொருள் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

View More போதைப்பொருள் வழக்குகளில் ஒரே மாதத்தில் 4,706 பேர் கைது – பஞ்சாப் அரசு தகவல்!

2025-26 பஞ்சாப் பட்ஜெட் – அம்மாநில நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா சட்டமன்றத்தில் தாக்கல்!

2025-26 ஆம் ஆண்டுக்கான பஞ்சாப் மாநில பட்ஜெட்டை அம்மாநில நிதிமைச்சர் சட்டமன்றத்தில் ஹர்பால் சிங் சீமா தாக்கல் செய்துள்ளார்.

View More 2025-26 பஞ்சாப் பட்ஜெட் – அம்மாநில நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா சட்டமன்றத்தில் தாக்கல்!

“மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு கூடாது” – பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்!

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யக்கூடாது என்று பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

View More “மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு கூடாது” – பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்!

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக்குழு – திமுகவிற்கு பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆதரவு!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்திற்கு பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

View More தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக்குழு – திமுகவிற்கு பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆதரவு!

“அனைத்து பள்ளிகளிலும் தாய்மொழிப் பாடம் கட்டாயம்” – பஞ்சாப் அரசு அதிரடி உத்தரவு !

பஞ்சாபில் வரும் கல்வி ஆண்டு அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழிப் பாடத்தை கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

View More “அனைத்து பள்ளிகளிலும் தாய்மொழிப் பாடம் கட்டாயம்” – பஞ்சாப் அரசு அதிரடி உத்தரவு !

டெல்லியில் ஆம் ஆத்மி தோற்றதால் பஞ்சாபில் சாதுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? – வைரல் காணொலியின் பின்னணி என்ன?

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்த பிறகு, பஞ்சாபில் சாதுக்களை அக்கட்சியினர் துன்புறுத்ததியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது.

View More டெல்லியில் ஆம் ஆத்மி தோற்றதால் பஞ்சாபில் சாதுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? – வைரல் காணொலியின் பின்னணி என்ன?

மத்திய அரசு பஞ்சாப்பை அவமதிக்க முயற்சிக்கிறது – முதலமைச்சர் பகவந்த் மான் குற்றச்சாட்டு !

அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களை அழைத்து வரும் விமானத்தை பஞ்சாபில் தரையிறக்குவது ஏன் என பக்வந்த் மன் கேள்வி எழுப்பியுள்ளார்

View More மத்திய அரசு பஞ்சாப்பை அவமதிக்க முயற்சிக்கிறது – முதலமைச்சர் பகவந்த் மான் குற்றச்சாட்டு !
Is the viral video showing thieves breaking into a house in Punjab real?

‘பஞ்சாபில் ஒரு வீட்டில் திருடர்கள் புகுந்து திருடும் காட்சி’ என வைரலாகும் காணொலி உண்மையா?

பஞ்சாபில் ஒரு வீட்டிற்குள் திருடர்கள் நுழைந்து திருடுவது போன்ற காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More ‘பஞ்சாபில் ஒரு வீட்டில் திருடர்கள் புகுந்து திருடும் காட்சி’ என வைரலாகும் காணொலி உண்மையா?
Is the viral video of a plane crashing into a car in Punjab true?

‘பஞ்சாபில் விமானம் ஒன்று கார் மீது மோதி விபத்து’ என வைரலாகும் காணொலி உண்மையா?

பஞ்சாபில் விமானம் ஒன்று கார் மீது மோதி விபத்துக்குள்ளானது என ஒரு காணொலி வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More ‘பஞ்சாபில் விமானம் ஒன்று கார் மீது மோதி விபத்து’ என வைரலாகும் காணொலி உண்மையா?
Is the video of a policeman fighting with a legislator in Punjab real?

பஞ்சாபில் காவலர் ஒருவர் சட்டமன்ற உறுப்பினருடன் சண்டையிடும் வீடியோ உண்மையா?

காவல்துறை அதிகாரி ஒருவர் சட்டமன்ற உறுப்பினருடன் சண்டையிடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More பஞ்சாபில் காவலர் ஒருவர் சட்டமன்ற உறுப்பினருடன் சண்டையிடும் வீடியோ உண்மையா?