காவல்துறை அதிகாரி ஒருவர் சட்டமன்ற உறுப்பினருடன் சண்டையிடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More பஞ்சாபில் காவலர் ஒருவர் சட்டமன்ற உறுப்பினருடன் சண்டையிடும் வீடியோ உண்மையா?Punjab
பஞ்சாபில் 3 பயங்கரவாதிகள் கைது – துப்பாக்கிகள் பறிமுதல்!
பஞ்சாபில் 3 பயங்கரவாதிகளை அந்த மாநில காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
View More பஞ்சாபில் 3 பயங்கரவாதிகள் கைது – துப்பாக்கிகள் பறிமுதல்!பஞ்சாபில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய நபர் வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டாரா?
அமிர்தசரஸில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய நபரை வழக்கறிஞர்கள் தாக்கியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More பஞ்சாபில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய நபர் வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டாரா?104 இந்தியர்களுடன் அமிர்தசரஸில் தரையிறங்கிய அமெரிக்க ராணுவ விமானம்!
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை சி17 ராணுவ விமானம் மூலம் அமெரிக்க அரசு இந்தியாவிற்கு அனுப்பியது.
View More 104 இந்தியர்களுடன் அமிர்தசரஸில் தரையிறங்கிய அமெரிக்க ராணுவ விமானம்!‘பஞ்சாபில் கெஜ்ரிவால் ஆட்சியில் காவலர்கள் கூட போதைக்கு அடிமை’ என்ற கோணத்தில் வைரலாகும் பதிவு உண்மையா?
‘பஞ்சாபில் கெஜ்ரிவால் ஆட்சியில் காவலர்கள் கூட போதைக்கு அடிமை’ என்ற கோணத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘பஞ்சாபில் கெஜ்ரிவால் ஆட்சியில் காவலர்கள் கூட போதைக்கு அடிமை’ என்ற கோணத்தில் வைரலாகும் பதிவு உண்மையா?‘துணை முதலமைச்சர் உதவியால் சென்னை திரும்பினோம்’ – கபடி பயிற்சியாளர் பேட்டி !
துணை முதலமைச்சர் உதவியால் பாதுகாப்பாக பஞ்சாபில் இருந்து தமிழகம் திரும்பியதாக கபடி பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
View More ‘துணை முதலமைச்சர் உதவியால் சென்னை திரும்பினோம்’ – கபடி பயிற்சியாளர் பேட்டி !“விளையாட்டில் சமத்துவம் வேண்டும், சண்டைகள் கூடாது” – இபிஎஸ் பதிவு
விளையாட்டில் சமத்துவம் வேண்டும், சண்டைகள் கூடாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
View More “விளையாட்டில் சமத்துவம் வேண்டும், சண்டைகள் கூடாது” – இபிஎஸ் பதிவு“வதந்திகளை பரப்ப வேண்டாம், வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்” – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
பஞ்சாபில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியில் தாக்குதலுக்கு ஆளான வீராங்கனைகள் பாதுகாப்பாக இருப்பதாக என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
View More “வதந்திகளை பரப்ப வேண்டாம், வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்” – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டிதமிழ்நாடு வீரர்களை தொடர்ந்து வீராங்கனைகள் மீது தாக்குதல்!
பஞ்சாபில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற கபடி போட்டியின் போது தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
View More தமிழ்நாடு வீரர்களை தொடர்ந்து வீராங்கனைகள் மீது தாக்குதல்!‘பஞ்சாப்பில் மதமாற்றங்கள் உச்சத்தில் உள்ளன’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This News Fact Checked by ‘The Quint’ பஞ்சாப்பில் மதமாற்றங்கள் உச்சத்தில் உள்ளதாக இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். ஆம் ஆத்மி கட்சி (AAP) ஆளும்…
View More ‘பஞ்சாப்பில் மதமாற்றங்கள் உச்சத்தில் உள்ளன’ என வைரலாகும் பதிவு உண்மையா?