ஐபிஎல் 2024 : 60 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அபார வெற்றி – பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது பஞ்சாப் கிங்ஸ்!
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி...