புதுக்கோட்டை, வேங்கைவயலில் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். புதுக்கோட்டை அருகே வேங்கைவாயலில், குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில், 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு…
View More வேங்கைவயல் விவகாரம்; எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? – நீதிபதிகள் கேள்விPudukottai
தீண்டாமை விவகாரம்; இழப்பீடு கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு
புதுக்கோட்டை இடையூரில் கழிவுநீர் கலக்கப்பட்ட நீரை குடித்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளனூர் அருகே வேங்கவயல் பகுதியில் 50க்கும் மேற்பட்ட பட்டியல்…
View More தீண்டாமை விவகாரம்; இழப்பீடு கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடுதீண்டாமையின் உச்சம்; குடிநீரில் மலம் கலந்த கொடூரம் – இருவர் மீது வழக்குப்பதிவு
புதுக்கோட்டையில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் நேரடியாக சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். சிறார்களுக்கு…
View More தீண்டாமையின் உச்சம்; குடிநீரில் மலம் கலந்த கொடூரம் – இருவர் மீது வழக்குப்பதிவுமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய யாசகர் – நெகிழவைத்த சம்பவம்
தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் யாசகம் பெற்று சேர்த்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்காக அனுப்பி வைத்த யாசகரின் செயல் நெகிழ வைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆலங்கிணரை சேர்ந்தவர்…
View More முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய யாசகர் – நெகிழவைத்த சம்பவம்சட்டவிரோத குவாரிகள்; தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சட்டவிரோத குவாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய இறுதியாக 1 வார கால அவகாசம் வழங்கி மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத குவாரிகள் நடத்தப்படுவதாக…
View More சட்டவிரோத குவாரிகள்; தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுபுதுக்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி-அமைச்சர் ரகுபதி தொடங்கி வைப்பு
காந்தி தேசம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அகிம்சையும் ஒற்றுமையும் மதச்சார்பின்மையும் ஒருங்கிணைத்த ஒன்றியம் தான் நம் இந்திய ஒன்றியம் என்று தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி…
View More புதுக்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி-அமைச்சர் ரகுபதி தொடங்கி வைப்புதமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
புதுக்கோட்டையை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவகிராமத்தை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் நேற்று 8 மீனவர்கள் மீன் பிடிக்க…
View More தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படைபள்ளி வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியையை தாக்கிய போதை ஆசாமி
புதுக்கோட்டை அருகே மதுபோதையில் அரசுப்பள்ளிக்குள் புகுந்த ஆசாமி ஒருவர், ஆசிரியையை தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள மாருதி நகரைச் சேர்ந்தவர் ஆசிரியை சித்திரா தேவி.…
View More பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியையை தாக்கிய போதை ஆசாமிமோப்ப நாய்க்கு கொடுக்க வேண்டிய கஞ்சாவை புகைத்த காவலர்கள் பணியிடைநீக்கம்
புதுக்கோட்டையில் மோப்ப நாய் பயிற்சிக்காக அரசு சார்பில் வழங்கப்பட்ட கஞ்சாவை முறைகேடாக எடுத்து பணியின் போது கஞ்சா குடித்துவிட்டு பணிக்கு வந்ததாகவும் கூறி மோப்பநாய் பிரிவில் பணியாற்றியவரும் ஆயுதப் படை காவலர்களை தற்காலிக பணியிடை…
View More மோப்ப நாய்க்கு கொடுக்க வேண்டிய கஞ்சாவை புகைத்த காவலர்கள் பணியிடைநீக்கம்புதுக்கோட்டையில் மொய் விருந்து விழா-ஒரே நாளில் ரூ.15 கோடி வசூல்
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் 31 பேர் இணைந்து நடத்திய மொய் விருந்து விழாவில் ஒரே நாளில் 15 கோடி ரூபாய் மொய் வசூலாகி இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது. இதனால் அந்த விழாதாரர்கள்…
View More புதுக்கோட்டையில் மொய் விருந்து விழா-ஒரே நாளில் ரூ.15 கோடி வசூல்