குடியரசு தினத்தையொட்டி பத்ம விருது அறிவிக்கப்பட்ட நபர்களுக்கு இன்று இரண்டாம் கட்டமாக பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.
View More இரண்டாம் கட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழா!President
ஆளுநருக்கு எதிரான வழக்கு – குடியரசு தலைவர் மூலம் விளக்கம் கேட்ட மத்திய அரசு … முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் குடியரசுத் தலைவர் மூலம் விளக்கம் கேட்ட மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More ஆளுநருக்கு எதிரான வழக்கு – குடியரசு தலைவர் மூலம் விளக்கம் கேட்ட மத்திய அரசு … முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்தது எப்படி? உச்சநீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் கேள்வி!
மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
View More மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்தது எப்படி? உச்சநீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் கேள்வி!உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார்!
உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் குடியரசு மாளிகையில் பதவியேற்றார்.
View More உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார்!புத்த பூர்ணிமா – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து!
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
View More புத்த பூர்ணிமா – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து!காஷ்மீர் விவகாரம் : மத்தியஸ்தம் செய்ய தயார் – அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!
இந்தியா – பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
View More காஷ்மீர் விவகாரம் : மத்தியஸ்தம் செய்ய தயார் – அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!அல்காட்ராஸ் சிறைசாலையை மீண்டும் திறக்க அதிபர் டிரம்ப் உத்தரவு!
கலிபோர்னியா மாகாணத்திலுள்ள அல்காட்ராஸ் சிறையை மீண்டும் திறக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
View More அல்காட்ராஸ் சிறைசாலையை மீண்டும் திறக்க அதிபர் டிரம்ப் உத்தரவு!அமெரிக்காவில் வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி – அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு அமெரிக்காவில் 100 சதவித கட்டண வரியை அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
View More அமெரிக்காவில் வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி – அதிபர் டிரம்ப் அறிவிப்பு!கோவாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு – குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்!
கோவாவில் லைராய் தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
View More கோவாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு – குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்!“உழைப்பாளர் தினம்” – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து!
தொழிலாளர்களின் வாழ்வில் வளமும், நலமும் கொழிக்கட்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More “உழைப்பாளர் தினம்” – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து!