“குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா?” – ஜகதீப் தன்கர் கேள்வி!

தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு, துணை குடியரசுத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா?” – ஜகதீப் தன்கர் கேள்வி!

அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் – குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி மரியாதை!

அம்பேத்கரின் 135-வது பிறந்தநாளையொட்டி குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தியுள்ளனர்.

View More அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் – குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி மரியாதை!

அதிபர் டிரம்பின் அறிவிப்பு ரத்து – பாஸ்டன் நீதிமன்றம் உத்தரவு!

அமெரிக்காவில் இருந்து 4 நாட்டவர்களை வெளியேற்றும் உத்தரவை பாஸ்டன் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

View More அதிபர் டிரம்பின் அறிவிப்பு ரத்து – பாஸ்டன் நீதிமன்றம் உத்தரவு!

“குடியரசுத் தலைவர் ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” – விசிக தலைவர் திருமாவளவன்!

குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “குடியரசுத் தலைவர் ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” – விசிக தலைவர் திருமாவளவன்!

ஐரோப்பிய நாடுகளுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அரசுமுறை பயணம்!

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அரசுமுறை பயணமாக போர்ச்சுக்கல் சென்றுள்ளார்.

View More ஐரோப்பிய நாடுகளுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அரசுமுறை பயணம்!

பரஸ்பர வரி விதிப்பு – அதிபர் டிரம்புக்கு எதிராக மக்கள் போராட்டம்!

அமெரிக்காவில் அதிபர் டிரம்பிற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

View More பரஸ்பர வரி விதிப்பு – அதிபர் டிரம்புக்கு எதிராக மக்கள் போராட்டம்!

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ராம நவமி வாழ்த்து!

வளர்ந்த இந்தியாவை கட்டமைக்க அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

View More குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ராம நவமி வாழ்த்து!

வக்ஃப் சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல்!

வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

View More வக்ஃப் சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல்!

ரம்ஜான் பண்டிகை – குடியரசு தலைவர், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து!

ரம்ஜான் பண்டிகையையொட்டி குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

View More ரம்ஜான் பண்டிகை – குடியரசு தலைவர், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து!

அமெரிக்காவிலிருந்து 5 லட்சம் பேரை நாடு கடத்த அதிபர் டிரம்ப் உத்தரவு!

அமெரிக்காவில் இருந்து 5 லட்சம் பேரை நாடு கடத்த அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

View More அமெரிக்காவிலிருந்து 5 லட்சம் பேரை நாடு கடத்த அதிபர் டிரம்ப் உத்தரவு!