அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான அறிவிப்பை திரும்பப்பெறக்கோரி சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.
View More அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் – குடியரசுத் தலைவருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்!MP Su venkatesan
ஸ்டாப் செலக்சன் கமிஷன் இயக்குநருக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம்
ஸ்டாப் செலக்சன் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இணையதளத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்னை தொடர்பாக அதன் இயக்குநருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். மல்டி டாஸ்கிங் (நான் டெக்னிக்கல்) ஸ்டாப் மற்றும் ஹவில்தார் (சி.பி.ஐ.சி & சி.பி…
View More ஸ்டாப் செலக்சன் கமிஷன் இயக்குநருக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம்தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நிற்கும்; மத்திய அமைச்சர் உறுதி
“தேஜஸ்” எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நின்று செல்லவும், ரயில்வே டிராக் மேன்களுக்கு “இரட்சக்” என்ற பாதுகாப்பு கருவி வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளதாக சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற…
View More தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நிற்கும்; மத்திய அமைச்சர் உறுதிஎங்கள் கைகளில் எதுவும் இல்லை: மத்திய அமைச்சர் பதிலை சுட்டிக்காட்டிய எம்.பி.
விமானப் பயணக்கட்டணம் உயர்வு குறித்த சு.வெங்கடேசன் எம்.பி எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர், எங்கள் கைகளில் எதுவுமில்லை என்று பதிலளித்துள்ளார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில்…
View More எங்கள் கைகளில் எதுவும் இல்லை: மத்திய அமைச்சர் பதிலை சுட்டிக்காட்டிய எம்.பி.பசு, எருது, கன்று இறைச்சிகள் ஏற்றுமதிக்கு தடை – மத்திய அரசு
இந்தியாவின் ஏற்றுமதி கொள்கையின்படி பசு, எருது மற்றும் கன்று இறைச்சிகள் தடை செய்யப்பட்டவை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2021-22 ம் ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மாட்டு இறைச்சியின் மொத்த…
View More பசு, எருது, கன்று இறைச்சிகள் ஏற்றுமதிக்கு தடை – மத்திய அரசுநீட் விலக்கு மசோதாவின் நிலை? – உள்துறை அமைச்சகம் பதில்
தமிழகத்தின் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என மக்களவையில் உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி…
View More நீட் விலக்கு மசோதாவின் நிலை? – உள்துறை அமைச்சகம் பதில்தபால் பையில் தமிழ் – அஞ்சலக அதிகாரிக்கு எம்பி வாழ்த்து!
மதுரை அஞ்சல் கோட்டங்களில் முதன்முறையாக தமிழ் மொழி எழுத்துக்கள் அச்சடிக்கப்பட்ட அஞ்சல் பைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதற்கு மதுரை தலைமை அஞ்சலக அதிகாரிக்கு எம்பி சு.வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய அரசு…
View More தபால் பையில் தமிழ் – அஞ்சலக அதிகாரிக்கு எம்பி வாழ்த்து!கருவுற்ற பெண்களுக்கு பணி நியமன மறுப்பு: உத்தரவை திரும்பப் பெற எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தல்
கருவுற்ற பெண்களுக்கு பணி நியமன மறுப்பு என்ற உத்தரவை இந்தியன் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, சு.வெங்கடேசன் இந்தியன் வங்கித் தலைவர் சாந்தி லால் ஜெயினுக்கு இன்று…
View More கருவுற்ற பெண்களுக்கு பணி நியமன மறுப்பு: உத்தரவை திரும்பப் பெற எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தல்ஜிப்மரில் இந்தி: வலுக்கும் எதிர்ப்பு!
புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகத்தின் இந்தி விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், இந்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசுத் துறை மற்றும் நிறுவனங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம்…
View More ஜிப்மரில் இந்தி: வலுக்கும் எதிர்ப்பு!இந்தியில் ரயில்வே வகுப்புகள்; எம்.பியின் கோரிக்கையை ஏற்று ஆங்கிலத்திலும் நடத்த அனுமதி
ரயில்வே மருத்துவமனை நிர்வாக தகவல் அமைப்பின் இணையவழி பயிற்சி வகுப்புகள் ஆங்கிலத்திலும் நடைபெறும் என்கிற அறிவிப்புக்கு மதுரை எம்.பி நன்றி தெரிவித்துள்ளார். ரயில்வே மருத்துவமனை நிர்வாக தகவல் அமைப்பு குறித்த இணையவழி பயிற்சி வகுப்புகள்…
View More இந்தியில் ரயில்வே வகுப்புகள்; எம்.பியின் கோரிக்கையை ஏற்று ஆங்கிலத்திலும் நடத்த அனுமதி