தான்சானியா அதிபர் ஜான் மகபுலியின் இறுதிச்சடங்கில் 45 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தான்சானியா நாட்டின் அதிபர் ஜான் மகபுலி உடல் நலக்குறைவால் கடந்த வாரம் காலமானார். இந்நிலையில் அவரின்…
View More அதிபரின் இறுதிச்சடங்கில் 45 பேர் உடல் நசுங்கி பலி!President
இணையதள பக்கம் உருவாக்கிய ட்ரம்ப்!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக ‘45office.com’ என்ற இணையதள பக்கத்தை தொடங்கியுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா…
View More இணையதள பக்கம் உருவாக்கிய ட்ரம்ப்!குடியரசு தலைவர் மருத்துவமனையில் அனுமதி: நலம் விசாரித்த பிரதமர் மோடி!
குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தின் உடல் நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி விசாரித்துள்ளார். டெல்லியில், குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நெஞ்சு வலி ஏற்பட்டதாக இரணுவ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். அவருக்கு…
View More குடியரசு தலைவர் மருத்துவமனையில் அனுமதி: நலம் விசாரித்த பிரதமர் மோடி!எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது: வெள்ளையன் அறிவிப்பு
சட்டமன்ற தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு கிடையாது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார். சென்னை பெரம்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற தங்களுடைய அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்திற்குப்…
View More எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது: வெள்ளையன் அறிவிப்புவேளாண் சட்டங்கள், வளர்ச்சி: குடியரசுத் தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!
இந்தியா உலகிற்கே முன் மாதிரியாக விளங்குவதாகவும், எந்தவொரு சவாலும் வளர்ச்சியை தடுக்க முடியாது எனவும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றியுள்ளார். எம்.பி.க்களுக்கு கொரோனா பரவியதன் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற மழைக்கால…
View More வேளாண் சட்டங்கள், வளர்ச்சி: குடியரசுத் தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு…
View More பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!