இந்தியா-பாகிஸ்தான் போரை தடுத்து நிறுத்தினேன் – அதிபர் டொனால்ட் டிரம்ப்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போரை தடுத்து நிறுத்தினேன் என்று நேட்டோ உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

View More இந்தியா-பாகிஸ்தான் போரை தடுத்து நிறுத்தினேன் – அதிபர் டொனால்ட் டிரம்ப்!

இஸ்ரேல்-ஈரான் போர்நிறுத்தம் : அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

ஈரானும் இஸ்ரேலும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

View More இஸ்ரேல்-ஈரான் போர்நிறுத்தம் : அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

அமெரிக்காவில் நுழைய 12 நாடுகளுக்கு இன்று முதல் தடை –  அதிபர் டிரம்ப் உத்தரவு!

12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

View More அமெரிக்காவில் நுழைய 12 நாடுகளுக்கு இன்று முதல் தடை –  அதிபர் டிரம்ப் உத்தரவு!

‘தி அமெரிக்கன் பார்ட்டி’ – புதிய கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்!

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், ‘தி அமெரிக்கா பார்ட்டி’ என்ற பெயரில் கட்சி துவங்கியுள்ளார்.

View More ‘தி அமெரிக்கன் பார்ட்டி’ – புதிய கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்!

“சுற்றுச்சூழலை பசுமையாகவும், சிறப்பாகவும் மாற்ற வேண்டும்” – குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி பதிவு!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

View More “சுற்றுச்சூழலை பசுமையாகவும், சிறப்பாகவும் மாற்ற வேண்டும்” – குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி பதிவு!

அமெரிக்காவில் நுழைய 12 நாடுகளுக்கு தடை – அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

தேச பாதுகாப்பிற்காக 12 நாடுகளை சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

View More அமெரிக்காவில் நுழைய 12 நாடுகளுக்கு தடை – அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் – குடியரசுத் தலைவருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்!

அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான அறிவிப்பை திரும்பப்பெறக்கோரி சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.

View More அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் – குடியரசுத் தலைவருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்!

உச்சநீதிமன்றத்தில் மூன்று புதிய நீதிபதிகள் பதவியேற்பு!

புதிய நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

View More உச்சநீதிமன்றத்தில் மூன்று புதிய நீதிபதிகள் பதவியேற்பு!