பாஜக கூட்டணி வேட்பாளர் முர்முவுக்கு பிஜு ஜனதா தளம் ஆதரவு
குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக கூட்டணி சார்பில் முன்னிறுத்தப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்முவுக்கு ஒடிஸாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம்...