எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.…
View More குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் -முத்தரசன்