கட்சியின் தலைவர் விஜயகாந்த் இல்லாமல் தனது முதல் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், கூட்டணி தொடர்பான ஆலோசனையில் தேமுதிக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.…
View More விஜயகாந்த் இல்லாத முதல் தேர்தல் – யாருடன் கூட்டணி வைக்கப்போகிறது தேமுதிக?PremalathaVijayakanth
தேமுதிக தலைவர் ‘கேப்டன்’ விஜயகாந்த் காலமானார்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று (டிச.28) காலமானார். உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், விஜயகாந்த் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளாக…
View More தேமுதிக தலைவர் ‘கேப்டன்’ விஜயகாந்த் காலமானார்!தேமுதிக பொதுச் செயலாளரானார் பிரேமலதா விஜயகாந்த்!
தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை திருவேற்காட்டில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்றார். அவரைக்…
View More தேமுதிக பொதுச் செயலாளரானார் பிரேமலதா விஜயகாந்த்!மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்!
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். …
View More மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்!“யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்” – பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம் என பிரேமலதா விஜய்காந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை…
View More “யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்” – பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்!தமிழைப் பற்றி கவர்னருக்கு என்ன தெரியும் -பிரேமலதா விஜயகாந்த் அதிரடி
தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் ஒன்றுதான் தமிழைப் பற்றி கவர்னருக்கு என்ன தெரியும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சிவகாசி ராஜபாளையம் பகுதிகளில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தேமுதிக பொருளாளர்…
View More தமிழைப் பற்றி கவர்னருக்கு என்ன தெரியும் -பிரேமலதா விஜயகாந்த் அதிரடி‘கொடுக்காத வாக்குறுதிகளை நிறைவேற்றும் திமுக அரசு’ – பிரேமலதா விஜயகாந்த்
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், கொடுக்காத வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மின் கட்டணம், ஜி.எஸ்.டி வரி உயர்வைக் கண்டித்து தேமுதிக சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம்…
View More ‘கொடுக்காத வாக்குறுதிகளை நிறைவேற்றும் திமுக அரசு’ – பிரேமலதா விஜயகாந்த்மின்வெட்டு; போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் – தேமுதிக
மின்வெட்டு ஏற்படுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில்…
View More மின்வெட்டு; போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் – தேமுதிகசசிகலாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை! – பிரேமலதா விஜயகாந்த்
சசிகலாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லையென, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக கொடிநாள் விழாவையொட்டி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சார வாகனத்தில் பேரணியாக, கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்தார். தொடர்ந்து பிரச்சார…
View More சசிகலாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை! – பிரேமலதா விஜயகாந்த்தேமுதிக எந்த அணியில் உள்ளதோ அந்த அணியே ஆட்சியை அமைக்கும்! – பிரேமலதா விஜயகாந்த்
சென்னை மதுரவாயல் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக இருந்தாலும் அல்லது தனித்து போட்டியிடுவதாக இருந்தாலும் 234 தொகுதிகளிலும் போட்டியிட…
View More தேமுதிக எந்த அணியில் உள்ளதோ அந்த அணியே ஆட்சியை அமைக்கும்! – பிரேமலதா விஜயகாந்த்