தமிழகத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை இல்லை என்றும் சட்ட ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்வர்தான் இதை சரிசெய்ய வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
View More ”தமிழகத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை” -பிரேமலதா விஜயகாந்த்!PremalathaVijayakanth
“100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ரூ.100 போதாது” – பிரேமலதா விஜயகாந்த்!
“உள்ளம் தேடி இல்லம் நாடி” என்ற சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாள் பயணம் மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
View More “100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ரூ.100 போதாது” – பிரேமலதா விஜயகாந்த்!’உள்ளம் தேடி இல்லம் நாடி’ சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரேமலதா விஜயகாந்த்!
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ’உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்னும் சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
View More ’உள்ளம் தேடி இல்லம் நாடி’ சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரேமலதா விஜயகாந்த்!”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!
அப்போலோ மருத்துவமனையின் அறிக்கையை தொடர்முதலமைச்சர் பூரண நலம் பெற வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!”கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்
நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறித் தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி, கிட்னி திருட்டு ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
View More ”கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்அதிமுக – தேமுதிக இடையே இன்று 3ம் கட்ட பேச்சுவார்த்தை?
தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக – தேமுதிக இடையே 3 ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல்…
View More அதிமுக – தேமுதிக இடையே இன்று 3ம் கட்ட பேச்சுவார்த்தை?அதிமுக உடனான தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தி – பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக முடிவு?
மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்க அதிமுக மறுப்பு தெரிவித்துள்ளதால், பாஜகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவை பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல்…
View More அதிமுக உடனான தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தி – பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக முடிவு?தொகுதிப் பங்கீட்டில் அதிமுக – தேமுதிக இடையே மீண்டும் இழுபறி?
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக – தேமுதிக இடையே 3ம் கட்ட பேச்சுவார்த்தை மீண்டும் இழுபறியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு…
View More தொகுதிப் பங்கீட்டில் அதிமுக – தேமுதிக இடையே மீண்டும் இழுபறி?தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி – அதிமுகவின் நிலைப்பாடு என்ன?
அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி வழங்க முடியாது என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக…
View More தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி – அதிமுகவின் நிலைப்பாடு என்ன?பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கப் போகிறதா தேமுதிக? – கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியதாக தகவல்!
பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கான பேச்சுவார்த்தையை தேமுதிக தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு…
View More பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கப் போகிறதா தேமுதிக? – கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியதாக தகவல்!