டாடா ஸ்டீல் செஸ்; உலகின் நம்பர் 2 வீரரை வீழ்த்திய பிரக்ஞானந்தா!
டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் உலகின் நம்பர் 2 வீரரான டிங் லிரனை இந்தியாவின் பிரக்ஞானந்தா வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் 2023 செஸ் போட்டி நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த...