பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய முன்னாள் இரானுவ வீரர் போக்சோ வழக்கில் கைது. வேலூரில் குடியாத்தம் அடுத்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சேகர் ஒரு ஓய்வு பெற்ற இரானுவ வீரர் ஆவர். தற்போது இவர்…
View More மாணவியை கர்ப்பமாக்கிய முன்னாள் ராணுவ வீரர் கைதுpocso
சிறுமி கர்ப்பம் – இளைஞர் கைது!
திருச்சியில், கர்ப்பம் ஆக்கிவிட்டு தப்பிக்க முயன்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சியின் பொன்மலைப்பட்டி கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான ஹரீஷ் என்ற சூரியபிரகாஷ்(23), அதேபகுதியை சேர்ந்த 16…
View More சிறுமி கர்ப்பம் – இளைஞர் கைது!மாணவிகளை நடனமாட சொல்லியதாக புகார்; ஆசிரியர் போக்சோவில் கைது..
ஈரோடு அருகே ஆன்லைன் வகுப்பின்போது 12ஆம் வகுப்பு மாணவிகளை நடனமாட சொல்லியதாக புகார் எழுந்த நிலையில் ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். கொரோனா பரவலால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால், மாணவ,…
View More மாணவிகளை நடனமாட சொல்லியதாக புகார்; ஆசிரியர் போக்சோவில் கைது..சிறுமியை கடத்தி விபசாரத்தில் தள்ளிய இருவருக்கு இரட்டை ஆயுள்
சிறுமியை கடத்தி விபசாரத்தில் தள்ளியதாக தொடரப்பட்ட வழக்கில் ஒரு பெண் உள்பட இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, இளங்கோவன்…
View More சிறுமியை கடத்தி விபசாரத்தில் தள்ளிய இருவருக்கு இரட்டை ஆயுள்சிறுமிகளை கடத்தி திருமணம் செய்ததாக இருவர் கைது
ஈரோடு மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சிறுமிகளை கடத்திய இரண்டு பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள சென்னம்பட்டி பகுதியை சேர்ந்த கெளரிசங்கர்,…
View More சிறுமிகளை கடத்தி திருமணம் செய்ததாக இருவர் கைதுவளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
ஈரோட்டில் வளர்ப்பு மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். ஈரோட்டை சேர்ந்த பெண் ஒருவர், கணவரை பிரிந்த நிலையில் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார்.…
View More வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைதுபள்ளி மாணவி பாலியல் வழக்கில் ஒருவர் போக்சோவில் கைது
பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் இறகுப்பந்து பயிற்சியாளர் ஒருவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த பிரசன்னா குமரன் என்பவர், பிரபல தனியார்…
View More பள்ளி மாணவி பாலியல் வழக்கில் ஒருவர் போக்சோவில் கைதுசிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டதையடுத்து அவர்மீது பதிவு செய்துள்ள மூன்றாவது வழக்கை போக்சோ சட்டத்தில் பதிவு செய்ய காவல்துறையினர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னை…
View More சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்குகாதல் என்ற பெயரில் 14 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் கைது!
ஈரோட்டில் செல்போன் அழைப்பில் ஏற்பட்ட பழக்கத்தில் 14 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் வடக்குமா தேவி ஏரிக்கரையை சேர்ந்தவர் கட்டிட…
View More காதல் என்ற பெயரில் 14 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் கைது!பள்ளி மாணவியை கடத்தியவர் போக்சோ சட்டத்தில் கைது
மயிலாடுதுறையில் பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் பன்னீர் செல்வர். இவரது மகள் அதே…
View More பள்ளி மாணவியை கடத்தியவர் போக்சோ சட்டத்தில் கைது