“முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்ட பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு திட்டங்கள்” – அன்புமணி வரவேற்பு!

69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சமூகநீதி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்ட பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு திட்டங்கள்” – அன்புமணி வரவேற்பு!

“தவெகவிற்கு திருமாவளவன் ஆதரவு அளிக்க வேண்டும்” – ராமதாஸ் வேண்டுகோள்!

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “தவெகவிற்கு திருமாவளவன் ஆதரவு அளிக்க வேண்டும்” – ராமதாஸ் வேண்டுகோள்!

வாக்கு எண்ணிக்கையின் போது பாமக முகவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் – அன்புமணி!

வாக்கு எண்ணிக்கையில் ஏதேனும் தவறுகள் நடந்தால் உடனடியாக புகார் செய்ய வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More வாக்கு எண்ணிக்கையின் போது பாமக முகவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் – அன்புமணி!

“உலகம் வளர, வளர உழைப்பாளர்களும் வளர வேண்டும்” – அன்புமணி!

உலகம் வளர, வளர உழைப்பாளர்களும் வளர வேண்டும் என்பது தான் இயற்கை நியதி என அன்புமணி கூறியுள்ளார்.

View More “உலகம் வளர, வளர உழைப்பாளர்களும் வளர வேண்டும்” – அன்புமணி!

“திமுகவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி” – அன்புமணி!

ரூ.397 கோடி மின்மாற்றி கொள்முதல் ஊழல் குறித்தும் விசாரணை நடத்த நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது மிக முக்கிய வெற்றியாகும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More “திமுகவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி” – அன்புமணி!

தருமபுரி அருகே சந்து மதுக்கடைகளை சூறையாடிய பெண்கள் – அன்புமணி!

திமுக ஆட்சியில் சட்டவிரோத மது வணிகம் தலைவிரித்தாடுவதன் மிக மோசமான சான்று என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More தருமபுரி அருகே சந்து மதுக்கடைகளை சூறையாடிய பெண்கள் – அன்புமணி!

கரூர் அருகே நகைக்காக மூதாட்டி படுகொலை – அன்புமணி கண்டனம்!

திமுக ஆட்சியின் எஞ்சியிருக்கும் ஒரு வாரத்திலாவது கொலை, கொள்ளைகள் நடக்காமல் மக்கள் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழ்வதை அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும்.

View More கரூர் அருகே நகைக்காக மூதாட்டி படுகொலை – அன்புமணி கண்டனம்!

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…!

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…!

தமிழ் நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது – மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்…!

தமிழ் நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது என்று மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More தமிழ் நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது – மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்…!

வெற்றி உறுதி: கடுமையாக உழைத்த பாமக மற்றும் கூட்டணி கட்சியினருக்கும் நன்றிகள் – அன்புமணி!

மாற்றத்திற்காக வாக்களித்த மக்களுக்கும், கடுமையாக உழைத்த பாமக மற்றும் கூட்டணி கட்சியினருக்கும் நன்றிகள் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More வெற்றி உறுதி: கடுமையாக உழைத்த பாமக மற்றும் கூட்டணி கட்சியினருக்கும் நன்றிகள் – அன்புமணி!