கோவையில் சிறுமி கொலை : கயவர்களுக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் – அன்புமணி!

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்

View More கோவையில் சிறுமி கொலை : கயவர்களுக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் – அன்புமணி!

“கர்நாடகத்தின் சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!

மேகதாது அணையை எதிர்க்க தமிழகத்துக்கு உரிமை இல்லை என்பதா என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “கர்நாடகத்தின் சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!

தருமபுரி புதிய பேருந்து நிலைய ஊழல்பற்றி உயர்மட்ட விசாரணை தேவை – அன்புமணி!

உள்மாவட்ட பேருந்துகளை பழைய நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More தருமபுரி புதிய பேருந்து நிலைய ஊழல்பற்றி உயர்மட்ட விசாரணை தேவை – அன்புமணி!

“பொதுத்தேர்வுகளில் வென்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்” – அன்புமணி!

பொதுத் தேர்வுகளில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் 0.51% அதிகரித்துள்ளது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More “பொதுத்தேர்வுகளில் வென்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்” – அன்புமணி!

“செந்தில் பாலாஜி மீதான வழக்கை நடத்த அமலாக்கத்துறைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்” – அன்புமணி!

செந்தில் பாலாஜி மீதான வழக்கை நடத்த அமலாக்கத்துறைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “செந்தில் பாலாஜி மீதான வழக்கை நடத்த அமலாக்கத்துறைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்” – அன்புமணி!

மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை – குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்!

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை – குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்!

“நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!

நெல் கொள்முதல் விலையை ரூ.72 மட்டும் அதிகரித்தது போதாது என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!

கோயம்பேடு பேருந்து நிலையத்தை வணிக மால் ஆக மாற்றக்கூடாது – அன்புமணி வலியுறுத்தல்!

கோயம்பேடு பேருந்து நிலையத்தை வணிக மால் ஆக மாற்றக்கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More கோயம்பேடு பேருந்து நிலையத்தை வணிக மால் ஆக மாற்றக்கூடாது – அன்புமணி வலியுறுத்தல்!

“717 மதுக்கடைகளை மூட முதலமைச்சர் விஜய் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது” – அன்புமணி!

மது மற்றும் போதையில்லாத தமிழ்நாடு அமைக்கப்பட்டால், அதை விட பெரும் மகிழ்ச்சியை மக்களுக்கு அளிக்க முடியாது.

View More “717 மதுக்கடைகளை மூட முதலமைச்சர் விஜய் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது” – அன்புமணி!

பாமக சட்டமன்றக் குழு தலைவராக சௌமியா அன்புமணி தேர்வு!

பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவராக சௌமியா அன்புமணி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

View More பாமக சட்டமன்றக் குழு தலைவராக சௌமியா அன்புமணி தேர்வு!