சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-க்கு விற்பனை

கொரோனா நோய் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-க்கு விற்பனைச் செய்யப்படுகிறது. பெட்ரோல் மட்டும் டீசல் விலை அந்தந்த மாநிலங்களின் மதிப்பு கூட்டு…

View More சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-க்கு விற்பனை